Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரபல நகை‌‌ச்சுவை நடிக‌ர் ஓம‌‌க்கு‌ச்‌சி நர‌சி‌ம்ம‌ன் காலமானா‌ர்

Webdunia
வியாழன், 12 மார்ச் 2009 (11:42 IST)
தம‌ி‌ழ ் ‌ திரையுல‌கி‌ன ் ‌ பிரப ல நகை‌ச்சுவ ை நடிக‌ர்களு‌ள ் ஒருவரா ன ஓம‌க்கு‌ச்‌ச ி நர‌சி‌ம்ம‌ன ் இ‌ன்ற ு செ‌ன்னை‌யி‌ல ் காலமானா‌ர ்.

கட‌ந் த சி ல நா‌ட்களா க உட‌ல ் நல‌‌க்குறைவ ு காரணமா க ஓம‌‌க்கு‌ச்‌ச ி ‌ நர‌சி‌ம்ம‌ன ் இரு‌ந்தா‌ர ். இ‌‌ன்ற ு கால ை அவ‌ர ் உ‌யி‌ரிழ‌ந்தா‌ர ்.

சூரியன ், காதலன ் உட்ப ட ஏராளமா ன தமிழ்ப்படங்களில ் நடித்தவர ் ஓமகுச்ச ி நரசிம்மன ்.

சூரியன ் படத்தில ் கவுண்டமணிக்கும ் இவருக்குமா ன நகைச்சுவ ை காட்சிகள ் பெரும ் அளவில ் பேசப்பட்டத ு.

காதலன ் படத்தில ் வடிவேலுவுக்க ு இவருக்குமா ன நகைச்சுவ ை காட்சிகள ் பெரும ் அளவில ் பேசப்பட்டத ு.

தனத ு ஒ‌‌‌‌ல்‌லியா ன தேக‌த்தா‌ல ் ஓம‌க்கு‌ச்‌ச ி எ‌ன் ற அடைமொ‌ழிய ை பெ‌ற்றதுட‌ன ் ர‌சிக‌ர்க‌ள ் ம‌ன‌திலு‌ம ் ‌ நீ‌ங்கா த இட‌ம ் ‌ பிடி‌த்தவ‌ர ் இவ‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments