Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதாநாயகி நடிகை காமெடி நடிகையாக ஆகிவிட்டார் : ஜெயல‌லிதா ‌மீது கருணா‌நி‌தி கடு‌ம் தா‌க்கு

Webdunia
புதன், 11 மார்ச் 2009 (20:07 IST)
இல‌‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்கா க ஜெயலலிதா இரு‌ந் த உ‌ண்ணா‌விர‌தத்த ை உலகம ே வரவேற்கிறதாம் எ‌ன்று‌ம ் நான ் கதிகலங்க ி விட்டேனாம் எ‌ன்று‌ம ் ஜெய‌ல‌‌லித ா செ‌ல்‌கிறா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, என் ன செய்வது “கதாநாயக ி நடிகை ” காமெட ி நடிகையா க ஆகிவிட்டார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொட‌‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், 2008- ம ் ஆண்ட ு போர ் தீவிரமடைந் த போத ு வேடிக்க ை பார்த் த மத்தியஅரச ு, நான ் இலங்கைத ் தமிழர்களுக்கா க உண்ணாவிரதம ் இருக்கிறேன ் என்ற ு அறிந்தவுடன ், அத ே நாளில ் இலங்கைத ் தமிழர்களுக்க ு 25 டன ் மருந்துகளையும ், மருத்து வ உபகரணங்களையும ் விமானம ் மூலம ் அவசரம ் அவசரமா க அனுப்பியுள்ளத ு.- ஜெயலலித ா அறிக்க ை.

2008- ம ் ஆண்ட ு போர ் தீவிரமடைந் த போத ு வேடிக்க ை பார்த் த மத்தி ய அரச ு என்ற ு கூறும ் ஜெயலலித ா, 2008- ம ் ஆண்ட ு போர ் தீவிரமடைந் த போத ு இவர ் என் ன செய்த ு கொண்டிருந்தார ்? 2008- ம ் ஆண்டிலிருந்த ு தூங்க ி விட்ட ு, இப்போத ு தேர்தல ் வருகிறத ு என்றதும ், அவசரம ் அவசரமா க 2009 ஆம ் ஆண்டிலேதான ே அவர ே உண்ணாவிரதம ் இருக் க முன ் வந்திருக்கிறார ்.

அத ு மாத்திரமல் ல, ஜெயலலித ா உண்ணாவிரதம ் இருக்கிறார ் என்றவுடன ், உடனடியா க 25 டன ் மருந்துகளையும ், மருத்து வ உபகரணங்களையும ் தயார ் செய்த ு, விமானமும ் ஏற்பாட ு செய்த ு அன்றை ய தினம ே ஒர ு அரசின ் சார்பில ் அனுப்புவத ு என்பத ு சாத்தியக ் கூறா ன காரியம ா? ஜெயலலித ா இவ்வாற ு தன்னால்தான ் என்ற ு கூறிக ் கொள்வத ு நல் ல நகைச்சுவையா க இல்லைய ா? இதற்க ு முன்ப ே இலங்கைப ் பிரச்சனைக்கா க மத்தி ய வெள ி உறவுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி சென்னைக்க ு ஒர ு முற ை வந்ததும ், அதன ் பிறக ு அனைத்துக ் கட்ச ி தலைவர்கள ் என ் தலைமையில ் டெல்ல ி சென்ற ு பிரதமரைப ் பார்த்த ு, பிரணாப ் முகர்ஜிய ை இலங்கைக்க ு அனுப்ப ி வைக் க வேண்டுமென்ற ு கோரிக்க ை வைத்த ு, அவர ் இலங்க ை செல்வதில ் தாமதம ் ஏற்பட்டதால ், தமிழகச ் சட்டபேரவையில ் இறுத ி வேண்டுகோள ் என் ற தலைப்பில ் நான ே ஒர ு தீர்மானத்த ை முன ் மொழிந்த ு அனுப்பி ய பிறக ு, பிரணாப்முகர்ஜ ி இலங்கைக்க ு சென்றதும ், அதன ் பிறக ு 48 மண ி நேரம ் போர ் நிறுத்தம ் அறிவிக்கப்பட்டதும ்- எல்லாம ே எப்பட ி நடந்தத ு? அவருடை ய உண்ணாவிரதத்திற்குப ் பிறக ு தான ் மத்தி ய அரச ு செயல்பட்டத ு என்றால ் இவ்வளவ ு காரியங்களும ் நடக் க யார ் காரணம ்? ஜெயலலித ா ஓய்வெடுத்துக ் கொண்ட ு உட்கார்ந்திருந்தத ு தான ா?

மேலும ் ஜெயலலித ா அவரத ு அறிக்கையில ் அவர ் உண்ணாவிரதம ் மேற்கொண்டதன ் காரணமா க- மத்தி ய அரச ு இலங்க ை தமிழர்களுக்க ு இந் த உதவிய ை இப்போதாவத ு செய்திருக்கிறத ு என்ற ு தன்னைத்தான ே பாராட்டிக ் கொண்டிருக்கிறார ்.

மத்தி ய அரசுதான ் நேற்றை ய தினம ் மருந்த ு பொருட்கள ை அனுப்பியத ு. தமிழ க அரசின ் சார்பில ் ஜெயலலித ா தூங்கிக ் கொண்டிருந் த நாட்களில ் - 2008- ம ் ஆண்ட ு நவம்பர ் திங்களிலேய ே முதல ் கட்டமா க 2000 டன ் எடையுள் ள அரிச ி, பருப்ப ு, டீத்தூள ், சர்க்கர ை போன் ற உணவுப ் பொருட்கள ், குளிக்கும ் சோப்ப ு, துவைப்பதற்கா ன சோப்ப ு, பற்பச ை, வேட்ட ி, கைல ி, சேல ை, பெண்கள ் அணியும ் ஆயத் த ஆட ை, துண்டுகள ் மற்றும ் படுக்க ை விரிப்புகள ் ஆகி ய நிவாரணப ் பொருட்கள ் சுமார ் 80 ஆயிரம ் குடும்பங்களுக்க ு வழங்குவதற்கா க தனித்தனிய ே சிப்பங்களா க அனுப்ப ி வைக்கப்பட்டத ே, அதற்கெல்லாம ் ஜெயலலித ா தான ் காரணம ா? இவர ் மார்ச ் 2009- ல ் நாடாளுமன்றத ் தேர்தல ் அறிவிக்கப்பட்டதற்க ு பிறக ு, உண்ணாவிரதம ் இருப்பார ் என்ற ு தெரிந்த ு கொண்ட ு செய்யப்பட்டக ் காரியம ா?

ஜெயலலித ா உண்ணாவிரதம ் இருக் க ஆயத்தம ே செய்யாமல ் இருந்தபோத ு தான ் 22.2.2009 அன்ற ு பிரதமருக்க ு நான ் அவசரக ் கடிதம ் எழுதினேன ். அந்தக ் கடிதத்தில ், இலங்கையில ் தற்போத ு நிலைம ை மிகவும ் அபாயகரமா ன கட்டத்தில ் உள்ளத ு. பாதிக்கப்பட் ட தமிழ ் மக்களுக்க ு அனைவரும ் உடனடியா க மறுவாழ்வ ு உதவிகள ் செய் ய வேண்டும ். மனிதாபிமா ன அடிப்படையிலாவத ு இலங்கைக்க ு உடனடியா க மத்தி ய அரச ு மருத்து வ உதவிகள ை அனுப்பி ட நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டும ்.

மத்தி ய அரச ு எடுக்கும ் இவ்வக ை நடவடிக்கைக்க ு தமிழ க அரச ு எல்ல ா வகையிலும ் ஒத்துழைப்ப ு நல்கிடவும ், அனுப வ மிக் க மருத்துவர்களையும ் தேவையா ன மருந்த ு பொருட்களையும ் மருத்து வ உபகரணங்களையும ் அனுப்ப ி வைக்கவும ் தயாரா க இருக்கிறத ு என்ற ு எழுதியுள்ளேன ். அத ு ஏடுகளிலும ் வந்துள்ளத ு.

இன்னும ் சொல்லப்போனால ் இந் த 2000 டன ் நிவாரணப ் பொருட்கள ் அனுப்புவதற்கா க தயாரிக்கப்பட்ட ு, கப்பலில ே செல்லக ் காத்திருந் த நேரத்தில ் நான ே நேரில ் சென்ற ு இவைகளையெல்லாம ் பார்த்தேன ். அப்போத ு செஞ்சிலுவ ை சங்கத்தின ் பன்னாட்டுக ் குழுமத்தின ் அலுவலர ் தா ம‌‌‌‌ ஸ ் ரீஸ ் என்பவரும ், மத்தி ய அரசின ் வெள ி உறவுத ் துறையைச ் சேர்ந் த அதிகார ி ஐ. எம ். பாண்டேவும ், தமிழ க அரசின ் தலைமைச ் செயலாளரும ் உடன ் இருந்தார்கள ். அந் த நிவாரணப ் பொருட்கள ை நேரில ் பார்த் த தாமஸ ் ரீஸ ், அந்தப ் பொருட்கள ் எல்லாம ் நல் ல தரமுடன ் உள்ளதா க செய்தியாளர்களிடம ் தெரிவித்த ு, அந்தச ் செய்த ி அப்போத ே ஏடுகளில ் வெள ி வந்தத ு. இந் த நிவாரணப ் பொருட்கள ் 100 கண்டெய்னர்களில ் சுங் க அதிகாரிகளின ் ஆய்வுக்குப ் பின ் ஏற்றப்பட்ட ு 13.11.2008 அன்ற ு இரவ ு சென்ன ை துறைமுகத்திலிருந்த ு புறப்பட்ட ு, 15.11.2008 அன்ற ு கால ை 7 மண ி அளவில ் கொழும்ப ு துறைமுகத்த ை சென்றடைந்தத ு.

அந்தப ் பொருட்கள ை இலங்கைக்க ு அனுப்ப ி வைத்ததோட ு மாத்திரமல்லாமல ், அவைகள ் முறையாகவும ், ஒழுங்காகவும ் பாதிக்கப்பட் ட தமிழ ் மக்களுக்க ு விநியோகிக்கப்ப ட தொடர்ந்த ு மத்தி ய அரசுடன ் தொடர்ப ு கொண்ட ு, அவர்கள ் இலங்கையில ே உள் ள இந்தியத ் தூதரகத்தோட ு தொடர்ப ு கொண்ட ு ஏற்பாடுகள ை யெல்லாம ் செய்த ு - அந்தப ் பொருட்கள ் முறையா க விந ி யோகிக்கப்படுவதாகவும ், தமிழர்கள ் அதனைப ் பெற்றுச ் செல்கிறார்கள ் என்றும ் ஏடுகளில ் எல்லாம ் செய்த ி வந்தபோத ு ஜெயலலித ா எந் த உலகத்தில ே இருந்தார ்?

யாழ்ப்பாணம ் பிஷப ் டாக்டர ் தாமஸ ் சவுந்தரநாயகம ் எழுதி ய கடிதத்தில ், இந்தி ய அரசால ் அனுமத ி வழங்கப்பட்ட ு, விநியோகம ் செய்யப்பட் ட பொட்டலங்கள ் ஒவ்வொர ு குடும்பத்திற்கும ் கிடைத்தத ு. ஒர ு வாரத்திற்குத ் தேவையா ன பொருள்கள ் அதில ் இருந்த ன. சமையலுக்குத ் தேவையா ன மளிகைப ் பொருள்கள ் மிகவும ் பயனுள்ளதா க அமைந்த ன. தமிழ க மக்களிடமிருந்த ு போர ் நடைபெற்றுக ் கொண்டிருக்கும ் இந் த இக்கட்டா ன நேரத்தில ் வந் த இந் த நன்கொட ை பொருள்கள ை இலங்கைத ் தமிழர்கள ் பெரிதும ் பாராட்ட ி வரவேற்றுள்ளனர ். தமிழகத்திலிருந்த ு மக்களுக்க ு விநியோகிக்கப்படுவதற்கா க அனுப்பப்பட் ட துணிகளைக ் கொண் ட லாரிகள ் வரிசையாகச ் சென்ற ு கொண்டிருந்தத ை நான ே நேரில ் கண்டேன ். கடைகளின ் மூலமா க வாங்குவதற்க ு வசதியற் ற நிலையில ே உள் ள மக்களுக்க ு இவ ை அனைத்தும ் மிகவும ் தேவையானவையாகும ் என்ற ு தெரிவித்த ு நாளேடுகளில ் வந்தத ை ஜெயலலித ா எப்போதும ் போ ல படிக்கவில்லைய ா?

இலங்க ை தமிழர்களுக்கா க நான ் உண்ணாவிரதம ் மேற்கொண்டதற்க ு தமிழ க மக்கள ் மத்தியில ் மட்டும ் அல்லாமல ், உல க அளவில ் வரவேற்ப ு இருப்பதைக ் கண்ட ு கருணாநித ி கத ி கலங்க ி ஆடிப்போயிருப்பதைய ே அவருடை ய அறிக்க ை உணர்த்துகிறத ு. - ஜெயலலித ா ஆம ். கத ி கலங்கித்தான ் போய ் விட்டேன ். உல க அளவில ் வரவேற்போம ். முதலில ் இப்படித ் தான ் உலகஅளவில ் தனக்க ு விருத ு கொடுப்பதா க ஒர ு புரளியைக ் கிளப்பினார ். நல் ல வேள ை, ஒபாமாவும ், கார்டன ் பிரவுனும ் தன்ன ை தொலைபேசியில ் அழைத்துப ் பாராட்டினார்கள ் என்ற ு சொல்லிக ் கொள்ளவில்ல ை. ஏத ோ இரண்ட ு இடங்கள ் நாடாளுமன்றத்தேர்தலில ் கிடைக்கும ் என்பதற்கா க இரண்ட ு கம்யூனிஸ்ட ு கட்சிகளும ், விட ு தலைப்புலிகள ் பற்ற ி ஜெயலலிதாவிற்க ு நேர ் எதிரா ன கொள்கையுடை ய வைகோவும ் அந் த உண்ணாவிரதத்த ை வரவேற்ற ு விட்டார்கள ் என்றதும ், உலகம ே வரவேற்கிறதாம ். நான ் கதிகலங்க ி விட்டேனாம ். என ் செய்வத ு? “கதாநாயக ி நடிகை ” காமெட ி நடிகையா க ஆகிவிட்டார ். கஷ்டகாலம ்.

உண்டியல ் மூலம ் வசூலா ன நித ி அனைத்தும ் வங்க ி அதிகாரிகள ் முன்னிலையில ் திறக்கப்பட்ட ு, வசூலா ன மொத்தப ் பணத்திற்கும ் வரைவோல ை எடுக்கப்பட்ட ு சர்வதே ச செஞ்சிலுவைச ் சங்கம ் மூலம ் இலங்கைத ் தமிழர்களுக்க ு அளிக்கப்படும ். - ஜெயலலித ா அறிக்க ை.

அமெரிக்காவிலிருந்த ு யார ோ வரைவோல ை அனுப்பினார்கள ் என்றும ், யார ் அனுப்பியத ு என்ற ே தனக்க ு தெரியாத ு என்றும ், இருந்தாலும ் அதன ை தன ் கணக்கில ே வரவ ு வைத்துக ் கொண்டதாகவும ் உலகத்திற்க ு சொன் ன யோக்கி ய சிகாமண ி அல்லவ ா ஜெயலலித ா- தனிப்பட் ட ஒர ு நபர ோ, ஒர ு நிறுவனம ோ வெள ி நாட்டில ் உள் ள மக்களுக்க ு விநியோகம ் செய் ய செஞ்சிலுவ ை சங்கம ் மூலமா க மத்தி ய அரசின ் அனுமதியில்லாமல ் எந்தத ் தொகையும ் அனுப் ப இயலாத ு என் ற உண்மையைக்கூ ட தெரிந்த ு கொள்ளாமல ், இவர ் அறிக்க ை விடுத்த ு உண்டியல ் வசூல ் செய்துள்ளார ். எப்படிய ோ போகட்டும ். நாம ் அரசின ் சார்பா க தொகையா க கூ ட அல் ல, வரைவோல ை மூலமா க நித ி திரட்டி ய போத ு, அதன ை ஏத ோ என ் குடும் ப நிதியில ் சேர்த்துக ் கொண்டதா க அறிக்க ை விட்ட ு விட்ட ு, தற்போத ு அவர ே உண்டியல ் வைத்த ு நித ி சேர்ப்பத ு முறைதான ா தான ் என்ற ு நாம ் கேட்டிருந்தோம் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments