Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர் பிரச்சனையில் முரணாக பேசுகிறார் ஜெ.:த‌ங்கபாலு குற்றச்சாட்டு

செ‌ய்‌தியாள‌ர் பெருமா‌ள்

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2009 (18:25 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல‌லிதா முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் க ே.‌ வ ி. த‌‌ங்கபால ு கு‌ற்ற‌ம் சா‌ற்‌ற ியுள்ளார்.

த‌‌‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் க‌‌ட்‌சி‌யி‌ன்‌ தலைம ை அலுவலகமா ன ச‌த்‌தியமூ‌ர்‌த்த‌ ி பவ‌னி‌ல ் இ‌‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், இல‌ங்கை‌யி‌ல ் த‌மிழ‌‌ர ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ‌ தீ‌ர்வ ு காண‌ப்ப ட வே‌ண்டு‌ம ், அ‌ங்க ு உடனடியா க போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ், அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு ஏ‌ற்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ை கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்‌‌த ி வரு‌கிறத ு.

அதோட ு இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு கா‌ங்‌‌கிர‌‌ஸ ் க‌ட்‌ச ி தொட‌‌ர்‌ந்த ு உத‌வ ி செ‌ய்த ு வரு‌கிறத ு. நே‌ற்றுகூ ட 25 ட‌‌ன ் மரு‌ந்த ு பொரு‌ட்க‌ள ் ம‌த்‌தி ய அரச ு சா‌ர்‌பி‌ல ் இல‌ங்கை‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ் இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ‌ நிவார ண உத‌வ ி அ‌ளி‌க்கு‌ம்பட ி சோ‌னியாகா‌ந்‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ். அதனா‌ல ் அனை‌‌த்த ு மாவ‌ட் ட தலைநக‌ர ், நகரா‌ட்‌ச ி, ஊரா‌ட்‌ச ி, ஒ‌ன்‌றி ய அள‌வி‌ல ் 500‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட இட‌ங்க‌ளி‌ல ் அ‌ந்த‌ந் த பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்ப ு ‌‌ பிர‌திந‌ி‌திக‌ள ் சே‌ர்‌ந்த ு வரு‌ம ் 12 ஆ‌ம ் தே‌த ி இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்கா க பொதும‌க்க‌ளிட‌ம ் வே‌ட்ட ி, சேல ை, பரு‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட அ‌த்‌தியாவ‌சி ய பொரு‌ட்கள ை கே‌ட்டு‌ப ் பெறு‌ம்பட ி கூ‌றியு‌ள்ளே‌ன ்.

பொதும‌க்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு சேக‌ரி‌‌க்க‌ப்ப‌ட் ட பொரு‌ட்கள ை வரு‌ம ் 15 ஆ‌‌ம ் தே‌தி‌க்கு‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை அலுவலகமா ன ச‌த்‌தியமூ‌ர்‌த்‌த ி பவ‌‌னி‌ல ் ஒ‌ப்படை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இல‌ங்கை‌த ் த‌மிழ‌‌ர்களு‌க்க ு ஆதரவா க யா‌ர ் எ‌ன் ன செ‌ய்தாலு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌‌ட்‌ச ி வரவே‌ற்‌கிறத ு. இல‌ங்கை‌யி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ம‌த்‌தி ய அரச ை குறைசொ‌ல்ல‌க ் கூடாத ு. ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ஒ‌த்துழை‌ப்ப‌ி‌ன ் பே‌‌ரிலேய ே இல‌ங்கை‌யி‌ல ் அம‌ை‌திய ை ஏ‌ற்படு‌த் த முடியு‌ம ். அத‌ற்கா ன நடவடி‌க்கைய ை ம‌‌த்‌தி ய அரச ு எடு‌த்த ு வரு‌கிறத ு. ஆனாலு‌ம ் இ‌ந் த ‌ பிர‌‌ச்சனை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ஓரளவு‌க்கு‌‌த்தா‌ன ் தலை‌யி ட முடியு‌ம ்.

இல‌ங்க ை ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் மத்திய அரசு தலையிட முடியாது என்று, உண்ணாவிரதம் இருப்பதற்கு மு‌ன்ப ுவரை கூறிவந்த ஜெயல‌லித ா, இ‌‌ப்போத ு வேறுமா‌தி‌‌ரியா க பேசு‌‌கிறா‌ர ். இ‌ப்பட ி முர‌ண்பாடா க பேசுவத‌ற்க ு அவருடை ய மு‌ந்தைய ை அ‌றி‌க்கைய ே ச‌ா‌ன்ற ு.

இல‌‌ங்க ை அரசு‌‌க்க ு இ‌ந்‌‌தி ய அரச ு இராணு வ உத‌வ ி செ‌ய்ய‌வி‌ல்ல ை. இல‌ங்கை‌ அரசு‌க்க ு க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் ஆளு‌ம ் ‌‌ சீனாதா‌ன ் இராணு வ உத‌வ ி வழ‌ங்‌க ி வரு‌கிறத ு. இத ை அ‌ந் த க‌ட்‌சி‌யின‌ர ் மறு‌க் க முடியும ா?

இல‌ங்கை‌த ் த‌‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் வைகே ா சொ‌ல்வத ு அ‌ப்ப‌ட்டமா ன பொ‌ய ். முர‌ண்பா‌டுகளு‌க்க ு சொ‌ந்த‌க்கார‌ர ் எ‌ன்றா‌ல ் அத ு வைகோதா‌ன ். இ‌ந்‌தி ய இறையா‌ண்மை‌க்க ு எ‌திரானவரு‌ம ் அவ‌ர்தா‌ன ். அவ‌ர ் ஒர ு இ‌ந்‌தியனா க இரு‌ப்பத‌ற்க ு தகு‌த ி இ‌ல்லாதவ‌ர ்.

சோ‌னியாகா‌ந்‌தி‌க்க ு எ‌திரா க பேசு‌ம ் எ‌ந் த கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம ் ம‌க்க‌ள ் ம‌த்‌தி‌யி‌ல ் எடுபடாத ு. ஏனெ‌ன்றா‌ல ் கட‌ந் த 5 வருட‌ங்களா க ம‌த்‌தி ய அரச ு ப ல சாதனைகள ை செ‌ய்‌திரு‌‌க்‌‌‌கிறத ு. இ‌ந் த சாதனைய ே கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி மீ‌ண்டு‌ம ் ஆ‌ட்‌‌சி‌க்க ு வ ர வ‌‌ழிவகு‌க்கு‌ம ்.

தொகு‌த ி ப‌ங்‌கீட ு கு‌றி‌த்த ு கூ‌ட்டண‌ ி க‌ட்‌சிகளுட‌ன ் இதுவர ை பேச‌வி‌ல்ல ை. ௦த ே. ம ு.‌ த ி.க. இளை ஞர் அணி செயலாளர் சு‌தீ‌ ஷ் ‌புதுமனை புகுவிழாபிற்கு ந‌ட்‌பி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன ் நாங்கள் செ‌ன்றோ‌ம ். அத‌ற்கு‌ம ் அர‌சியலு‌க்கு‌ம ் எ‌ந் த ச‌ம்ப‌ந்தமு‌ம ் ‌ கிடையாத ு. ‌ விஜயகா‌ந்‌த ் எ‌ங்க‌ள ் கூ‌ட்டண‌ி‌க்க ு வருவார ா? ம‌ா‌ட்டார ா? எ‌ன்பத ை உறு‌தியா க இ‌ப்போத ு சொ‌ல் ல முடியாத ு.

ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ‌‌‌‌ ஜ ி. க ே. வாசனு‌க்கு‌ம ் என‌க்கு‌ம ் எ‌ந்த‌வி த கரு‌த்த ு வேறுபாடு‌ம ் ‌ கிடையாத ு. நா‌ங்க‌ள ் ஒ‌ற்றுமையாக‌த்தா‌ன ் இரு‌க்‌கிறோ‌ம ். எ‌ங்க‌ளி‌ன்‌ ஒர ே கு‌‌றி‌க்கோ‌ள ் ‌ ம‌த்‌தி‌யி‌ல ் ‌‌ மீ‌ண்டு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌‌‌ட்‌சிய ை அமை‌ப்பதுதா‌ன ். இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்கா க தொட‌ர்‌ந்த ு குர‌ல ் கொடு‌த்த ு வரு‌கிறோ‌ம ். இ‌னியு‌ம ் குர‌ல ் கொடு‌ப்போம ் எ‌ன்றா‌ர ் த‌ங்கபால ு.

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

Show comments