Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான அக்கறை இல்லை : ஜெயல‌லிதா

Webdunia
திங்கள், 9 மார்ச் 2009 (14:06 IST)
'' ஈழத ் தமிழர்கள ் மீத ு மத்தி ய அரசுக்கும ், தமிழகத்தில ் ஆட்சியிலுள் ள த ி. ம ு. க அரசுக்கும ் உண்மையான அக்கற ை இல்ல ை'' என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா கூ‌றினா‌ர ்.

இலங்கையில ் போர ் நிறுத்தம ் கோர ி சென்னையில ் இன்ற ு உண்ணாவிர த போராட்டத்த ை மேற்கொண்டுள் ள ஜெயலலித ா, உண்ணாவிர த மேடையில ் பேசுகையில ் மேற்கண்டவாற ு மத்தி ய, மாநி ல அரச ு‌ க‌ள ் ‌ மீத ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

அவர ் மேலும ் பேசுகை‌யி‌ல ், இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்த ை ஏ‌ற்ப‌டு‌த் த ம‌த்‌தி ய அரசு‌ம ், அ‌தி‌ல ் அ‌‌ங்க‌ம ் வ‌கி‌க்கு‌ம ் ‌ த ி. ம ு.க. வு‌ம ் தவ‌ற ி ‌ வி‌ட்ட ன. மத்தி ய அரச ு‌ க்கும ், மாநிலத்தில ் ஆட்சியிலுள் ள த ி. ம ு. க அரசுக்கும ் ஈழத ் தமிழர்கள ் மீத ு உண்மையா ன அக்கறையில்ல ை.

மத்தியில ் ஆட்சியிலுள் ள ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு இலங்கையில ் பாதிக்கப்பட் ட தமிழர்களுக்க ு உடனடியா க மனிதாபிமா ன அடிப்படையிலா ன உதவிகள ை உடனடியா க அனுப் ப தவறிவிட்டத ு. ஈழத ் தமிழர்களுக்க ு உணவ ு, மருந்த ு, உடைகள ் போன் ற நிவார ண பொருட்கள ை மத்தி ய அரச ு ஏன ் அனுப்பவில்ல ை.

அ.இ.அ. த ி. ம ு. க சார்பில ் இலங்கையில ் படுகொல ை செய்யப்பட்ட ு வரும ் இலங்க ை தமிழர்களுக்கா க எந்தவி த நடவடிக்கையும ் எடுக்காமல ் இலங்கையில ் நடைபெற்று வரும ் இ ன‌ ப்படுகொலைய ை தடுத்த ு நிறுத்தவும ், போர ை நிறுத்தவும ், மத்தி ய- மாநி ல அரசுகள ை கண்டித்தும ், இலங்க ை தமிழர்களுக்க ு ஆதரவ ு தரும ் வகையில ் இந் த போராட்டம ் நடைபெறுகிறத ு.

கடந் த ஆண்ட ு 2008 ஆம ் ஆண்ட ு இந்தி ய அரச ு இலங்கைக்க ு ஆயுதங்கள ை அளித்துக்கொண்ட ு இருப்பதா க பத்திரிகைகளில் செய்திகள ் வந்த ன. மத்தி ய அரச ு இந் த செய்திகள ை மறுக்கவில்ல ை. இந்தி ய ராணு வ அதிகாரிகள ் இலங்கைக்க ு பயணம ் மேற்கொண்டதா க செய்திகள ் வந்த ன. இதற்க ு மத்தி ய அரச ு பதில ் அளிக்கவில்ல ை. மாநி ல அரசும ் கேள்வ ி எழுப்பவில்ல ை.

இலங்கையில ் நடக்கும ் இனப்படுகொல ை இந்தி ய அரசின ் ஒப்புதலோட ு நடந்துகொண்டிருக்கிறத ு. இதில ் த ி. ம ு. க அரசுக்கும ் தொடர்ப ு உண்ட ு. ஒர ு நாட ு மற்றொர ு நாட்டுக்க ு ராணு வ பயிற்ச ி அளிப்பத ு வழக்கமா ன ஒன்றுதான ். ஆனால ் இலங்கைக்க ு அளிக்கப்படும ் பயிற்ச ி யாருக்கா க அளிக்கப்படுகிறத ு. தமிழர்களுக்க ு எதிரா க பயிற்ச ி அளிக்கப்படுகிறத ு.

இலங்க ை அரசுக்க ு இந்தி ய அரச ு ஆயுதங்கள ை அளித்திருக்கிறத ு. அதிநவீ ன ஆயுதங்கள ை அளித்துள்ளத ு. பயிற்சிகளையும் அளித்துள்ளத ு. தமிழர்களின ் காவலர ் என்ற ு சொல்லும ் கருணாநித ி, காங்கிரஸ ் கட்சிக்க ு ஏன ் ஆதரவ ு தருகிறார ்.

இலங்க ை‌ த ் தமிழர்கள ் பிரச்சனையில ் என ் நிலைப்பாட ு எப்போதும ் ஒன்றுதான ். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்கள ை போ‌ல ் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வ ி, வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோ‌ம்.

ஆயிரக்கணக்கா ன அப்பாவ ி ஆண்களும ், பெண்களும ், குழந்தைகளும ் இறக் க காரணமா ன திச ை மாறிப்போ ன ஆயுதம ் ஏந்தி ய போராட்டத்தின ் விளைவா க முன்னாள ் பிரதமர ் ராஜீவ ் காந்த ி தமிழ க மண்ணில ் படுகொல ை செய்யப்பட்டத ு எங்களுக்க ு மிகுந் த வருத்தத்த ை அளிக்கிறத ு. இலங்க ை அதிபருடன ் நம ் பிரதமர ் தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட ு, அங்க ு தமிழர்களின ் மீத ு நடத்தப்படும ் இனப்பட ு கொலைய ை உடனடியா க நிறுத் த வலியுறுத் த வேண்டும ் என்ற ு நான ் கருணாநிதிக்க ு ஆலோசன ை கூறினேன ்.

இதற்க ு பதில ் அளிக்கும ் விதமா க, தமிழ க மக்கள ் அனைவரும ் பிரதமர ் அலுவலகத்திற்க ு தந்திகள ் அனுப் ப வேண்டும ் என்றார ். பின்னர ் பிரதமர ை வற்புறுத் த, மத்தி ய ஆளும ் கூட்டணியிலிருந்த ு வில க வேண்டி ய அவசியம ் ஏற்பட்டால ், அதையும ் செய்யத்தயார ் என்ற ு அறிவித்தார ். த ி. ம ு.க. நாடாளுமன் ற உறுப்பினர்களிடமிருந்தும ் ராஜினாம ா கடிதங்கள ை பெற்றுக ் கொண்டதா க தெரிவித்தார ். ஆனால ் நாடாளுமன் ற மக்களவ ை தலைவருக்க ோ, அல்லத ு மாநிலங்களவைத ் தலைவருக்க ோ அக்கடிதங்கள ை அனுப்பவில்ல ை. அதற்க ு பதிலா க அவர ் நிர்ணயித் த கெடுவா ன கடைச ி தேதிய ை முடிவுக்க ு வரவிட்ட ு, பின்னர ் அந் த ராஜினாம ா கடிதங்கள ை தான ே கிழித்த ு போட்ட ு விட்டார ்.

திரைப்ப ட இயக்குனர்கள ் சீமான ், அமீர ், இந்தி ய நாட்டிற்க ு எதிரா க பேசியதற்கா க கைத ு செய்யப்பட்டனர ். கைத ு செய்யப்படுவதற்க ு சி ல மண ி நேரங்களுக்க ு முன ் இந் த இர ு இயக்குனர்களும ் முதலமைச்சர ் கருணாநிதியால ் சென்னையில ் துவக்கப்பட் ட மனிதச ் சங்கில ி போராட்டத்தில ் கலந்த ு கொண்டவர்கள ் ஆவார்கள ்.

எந் த வார்த்தைகள ் அவர்கள ை இன்ற ு சிக்கலில ் மாட்டிவிட்டத ோ, அவையாவும ் முதலமைச்சர ் கருணாநிதியின ் ஆசியும ் ஒப்புதலும ் பெற்றவ ை தான ். இன்ற ு நாம ் உண்ணாவிரதம ் இருப்பதினால ், பசியினால ் வாடும ் இலங்கைத ் தமிழர்களின ் வயிற ு நிரம்பப்போவதில்ல ை. இந் த உண்ணாவிர த அறப்போராட்டம ் ஒர ு அடையாளம ே. இந் த உண்ணாவிரதத்தின ் மூலம ், இலங்கையில ் நடைபெற்றுக ் கொண்டிருக்கும ் துய ர நிகழ்வுகள ் குறித்த ு, தமிழ்நாட்ட ு மக்கள ் மிகவும ் கவல ை அடைந்த ு இருக்கிறார்கள ் என்பதையும ், இத ு போன் ற சம்பவங்கள ் குறித்த ு மத்தி ய, மாநி ல அரசுகள ் நடந்த ு கொள்கின் ற விதம ், தமிழ க மக்கள ை வருத்தம ் அடையவைத்திருக்கிறத ு என்பதையும ் தமிழ க அரசுக்கும ், மத்தி ய அரசுக்கும ் தெரியப்படுத்துகிறோம ்.

இங்க ு இலங்க ை‌த் தமிழர்களுக்கா க அ. த ி. ம ு.க. சார்பில ் நித ி திரட்டப்படுகிறத ு. உண்டியலில ் ர ூ. 5 லட்சம ் செலுத்த ி தொடங்க ி வைத்திருக்கிறேன ். நீங்கள ் முடிந் த அளவுக்க ு தராளமா க நித ி அளியுங்கள ். ஒர ு அசட்ட ு தைரியத்தில ் த ி. ம ு.க. வும ், காங்கிரசும ் கூட்டண ி சேர்ந்த ு இருக்கிறத ு. வருகி ற தேர்தலில ் மக்கள ் இந் த கூட்டணிக்க ு சரியா ன பதில ் தரப ் போகிறார்கள ். த ி. ம ு.க. வும ், காங்கிரசும ் இத ை உணர்வார்கள் எ‌ன்று ஜெயல‌‌லிதா பே‌சினா‌ர்.

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

இன்போசிஸ் பெண் ஊழியரை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்த மர்ம நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி..!

இன்னொரு அஜித்குமார் சம்பவமா? ஆட்டோ டிரைவரை ரவுண்டு கட்டி அடித்த போலீஸ்.. எஸ்பி எடுத்த நடவடிக்கை..!

காவல்நிலைய மரணங்கள் எல்லா ஆட்சியிலும் இருக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன்

Show comments