Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் கேட்பதெல்லாம் போர் நிறுத்தம்தான்: தா.பா‌ண்டிய‌ன்

Webdunia
திங்கள், 9 மார்ச் 2009 (13:02 IST)
நாங்கள ் போராடுவதெல்லாம ் இலங்கையில ் போர ் நிறுத்தம ் வேண்டும ் என்பதற்காகத்தான் எ‌ன்று கூ‌றிய இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன், ஜெயல‌லிதா‌வி‌ன் உண்ணாவிரதப ் போராட்டம ், இலங்க ை‌ த ் தமிழர்களுக்க ு மருந்த ு கிடைக்கிறத ோ இல்லைய ோ, ம ன ஆறுதல ை தரும் எ‌ன்றா‌ர்.

இலங்கையில ் உடனடியா க போர ை நிறுத் த வலியுறுத்த ி உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌ந்து வரு‌ம் அ.இ.அ. த ி. ம ு. க பொதுச் செயலர ் ஜெயலலித ாவுக்கு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ ் மாநி ல செயலர ் த ா. பாண்டியன ் வாழ்த்த ு தெரிவித்தார ்.

பின்னர் அவர் பேசுகை‌யி‌ல ், நாங்கள ் போராடுவதெல்லாம ் இலங்கையில ் போர ் நிறுத்தம ் வேண்டும ் என்பதற்காகத்தான ். இலங ்க ையில ் போர ் நிறுத்தப்ப ட வேண்டும ். போர ை நிறுத் த இந்தி ய அரச ு நிர்பந்திக் க வேண்டும ். இலங்கைக்க ு ராணு வ உதவிகள ் செய்யக ் கூடாத ு என்பத ை வ‌லியு‌ ற ுத்‌தி நாங்கள ் தொடர்ந்த ு போராடுவோம ்.

இலங்க ை‌த் தமிழர்கள ை பாதுகாக் க யாரு‌ம் தீக்குளிக் க வேண்டாம ். வன்முறையில ் ஈடுப ட வேண்டாம ் என்றும ் கேட்டுக்கொள்கிறேன ். இத ு நல் ல பாத ை இல்ல ை. இலங்க ை‌த் தமிழர்கள ் செய் த குற்றம் அந் த மண்ணில ் பிறந்ததுதான ்.

நீங்கள ் ( ஜெயலலித ா) இருக்கும ் உண்ணாவிரதப ் போராட்டம ், இலங்க ை‌த் தமிழர்களுக்க ு மருந்த ு கிடைக்கிறத ோ இல்லைய ோ, ம ன ஆறுதல ை தரும ் என ்று தா.பா‌ண்டிய‌ன் பே‌சினா‌ர்.

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

Show comments