Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கருணாநிதிக்கு ஓய்வு கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர் : ஜெயலலிதா
Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2009 (15:41 IST)
'' அண்ணாவின ் கொள்கைகள ை காற்றில ் பறக் க விட்ட ு அவர ் உருவாக்கி ய த ி. ம ு.க. வ ை குடும்பமா க மாற்ற ி, தன ் குடும் ப வளத்த ை பெருக்க ி கொண் ட சுயநலவாத ி கருணாநிதிக்க ு அரசியலிலிருந்த ு நிரந்த ர ஓய்வ ு கொடுக் க தமிழ க மக்கள ் தயாராக ி விட்டார்கள ்'' என்று அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா கூற ியுள்ளார்.
இது தொடர்பாக அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், கடவுளின ் எதிரியாகவும ் தீ ய சக்தியாகவும ் கருதப்படுபவர ை சாத்தான ் என்ற ு அழைப்பத ு உண்ட ு. அவ்வாற ு எம ். ஜ ி. ஆரால ் தீயசக்த ி என்ற ு அடையாளம ் காட்டப்பட்டவர ் கருணாநித ி.
சாத்தான ் சாதன ை செய்ததா க சரித்திரம ் இல்ல ை. தான ் ஏத ோ சாதனைகள ் செய்ததா க கொஞ்சமும ் கூச்சம ் இல்லாமல ் கூறியிருக்கிறார ் கருணாநித ி. காவிர ி ஒப்பந்தத்த ை புதுப்பிக் க தவறியத ு, கச்சத்தீவ ை தார ை வார்க் க சம்மதித்தத ு எ ன ப ல துரோகங்கள ை அவர ் தமிழகத்திற்க ு இழைத்துள்ளார ். இந் த துரோகங்களைத்தான ் அவர ் சாதனைகள ் என்கிறார ் போலும ்.
கடுமையா ன மின்வெட்ட ு, விஷம ் போல ் ஏறிக ் கொண்டிருக்கும ் விலைவாச ி, தொழிலாளர்கள ் வேலையிழப்ப ு, தொழில ் முடக்கம ், சட்டம ்- ஒழுங்க ு சீரழிவ ு, உயிருக்கும ், உடமைக்கும ் பாதுகாப்புமின்ம ை, வேளாண ் உற்பத்த ி பாதிப்ப ு எ ன மக்கள ் பல்வேற ு இன்னல்களுக்க ு ஆளாகியிருக்கிறார்கள ். இவற்ற ை தீர்க் க கருணாநித ி ஏதாவத ு நடவடிக்க ை எடுத்தார ா?
உருப்படியா ன, ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கைகள ை அவர ் எடுப்பதா க தெரியவில்ல ை. 13- வத ு வயதில ் இருந்த ு 85 வயத ு வரை எழுதுகிறேன ் எழுதுகிறேன ் எழுதிக ் கொண்ட ே இருக்கிறேன ் என்ற ு கருணாநித ி கூறுகிறார ். சுரண்டுகிறார ், சுரண்டுகிறார ் சுரண்ட ி கொண்ட ே இருக்கிறார ் என்ற ு மக்கள ் நினைப்பத ு தூதிபாடிகளின ் மத்தியில ் இருக்கும ் அவருக்க ு தெரி ய வாய்ப்பில்ல ை.
பொதுவாழ்வ ு பொதுவாழ்வ ு என்ற ு சொல்ல ி பொதுமக்களின ் பணத்த ை சுரண்ட ி விமானங்கள ் வாங்கும ் அளவுக்க ு கருணாநித ி தன ் குடும்பத்த ை வளப்படுத்திக ் கொண்டதுதான ் மிச்சம ். அவரால ் அவரத ு குடும்பம்தான ் வளம ் பெறும ். தமிழகம ் வளம ் பெறுவதற்கா ன வாய்ப்ப ு கருணாநித ி ஆட்சியில ் துளியும ் இல்ல ை.
பெரியாரின ் பாசறையில ் வளர்ந்ததா க கூற ி அவருடை ய கொள்கைகள ை குழிதோண்ட ி புதைத் த மஞ்சலாட ை மாமுன ி, காஞ்சிப ் பாசறையில ் வளர்ந்ததா க கூற ி அண்ணாவின ் கொள்கைகள ை காற்றில ் பறக் க விட்ட ு அவர ் உருவாக்கி ய த ி. ம ு.க. வ ை குடும்பமா க மாற்ற ி, தமிழ ், தமிழினம ், தமிழ ் பண்பாட ு என்ற ு சொல்ல ி தன ் குடும் ப வளத்த ை பெருக்க ி கொண் ட சுயநலவாத ி கருணாநிதிக்க ு அரசியலிலிருந்த ு நிரந்த ர ஓய்வ ு கொடுக் க தமிழ க மக்கள ் தயாராக ி விட்டார்கள ். தான ் நிரந்த ர ஓய்வ ு பெ ற நினைப்பதும ், நான ் ஆட்சிக்க ு வருவதும ் நடக்கவ ே நடக்காத ு என் ற கருணாநிதியின ் கனவ ு காணல ் நீராவத ு உறுதி என்று ஜெயலலிதா கூறியுள்ளார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!
மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!
விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!
Show comments