‘காங்கிரஸ் நெருக்கடிக்கு பயந்து கூட்டணியில் இருந்து த ி. ம ு. க எங்களை வெளியேற்றினாலும் கவலையில்லை’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
காஞ்ச ிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ந ாடாளுமன்ற தேர்தல் வெற்றி தோல்வியை விட, இலங்கை பிரச ் சன ைதான் எங்களுக்கு முக்கியம் என்றார்.
நாங்கள் த ி. ம ு.க. வுடன்தான் இருக்கிறோம் என்றும் காங்கிரசுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் நெருக்கடிக்கு பயந்து கூட்டணியில் இருந்து த ி. ம ு. க எங்களை வெளியேற்றினாலும் கவலையில்லை என்று தெரிவித்த திருமாவளவன், இந்த தேர்தலில் த ி. ம ு.க. வின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்த பிறகுதான் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.