Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது: ராமதாஸ்

Webdunia
புதன், 4 மார்ச் 2009 (19:51 IST)
'' ஈழத் தமிழர்கள ை காப்பாற்றும ் பொறுப்ப ு இந்தியாவிற்க ு உள்ளத ு'' என்ற ு ப ா.ம. க நிறுவனர ் ராமதாஸ ் கூறியுள்ளார ்.

தூத்துக்குடியில ் இ‌ன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய அவர ், இலங்க ை அரச ு போரின ் மூலம ் முல்லைத்தீவ ு மாவட்டத்த ை குறுகி ய நிலப்பரப்பிற்குள ் நிறுத்தியுள்ளத ு. அதில ் 3 லட்சம ் தமிழர்கள ் பட்டினியாலும ், நோயினாலும ் பலியாகிக ் கொண்டிருக்கின்றனர ். இன்னொர ு பக்கம ் ராஜபக்சேயின ் இலங்க ை அரச ு இ ன அழிப்ப ு போர ை நடத்திக் கொண்டிருக்கிறத ு. இவ்வாற ு அவதிப்படும ் ஈழத்தமிழர்கள ை காப்பாற்றும ் பொறுப்ப ு இந்தியாவிற்க ு உள்ளத ு.

இலங்க ை இ ன அழிப்ப ு போரில ் ஈடுபட்ட ு வருவத ை உல க நாடுகள ் உணர்ந்தும ், ஒப்புக ் கொண்டுள்ள ன. ஆனால ் இந்திய ா மட்டும ் தயக்கம ் காட்ட ி வருகிறத ு. இப்பொழுதுதான ் போர ை நிறுத் த வேண்டும ் என்ற ு பே ச துவங்கியுள்ளத ு. இத ு வரவேற்கத்தக் க மாற்றம்தான ். இந் த மாற்றம ் பேச்சளவில ் மட்டுமல்லாத ு செயலளவிலும ் இருக் க வேண்டும ். இந்திய ா ஈழத ் தமிழர்களுக்க ு உணவ ு, மருந்துகள ை விமானம ் மூலம ் முல்லைத்தீவ ு மக்களுக்க ு தினமும ் வழங் க ஏற்பாட ு செய்யவேண்டும ்.

இலங்க ை அமைதிக்கா க இங்கிலாந்த ு பிரதமர ் நியமித் த விசேஷ தூதர ை இலங்க ை அரச ு ஏற்றுக ் கொள்ளவில்ல ை. காமன்வெல்த ் அமைப்பிலிருந்த ு இலங்கைய ை நீக் க வேண்டும ். அதேபோல ் ஐ. ந ா சபையில ் இலங்க ை பிரச்சனைய ை எழுப்ப ி சர்வதே ச அளவில ் மட்டுமல்லாத ு சர்வதே ச விளையாட்டிலிருந்தும ் விலக்க ி வைக் க வேண்டும ். அதன ் மூலம ் இலங்க ை அரச ை பணி ய வைக் க முடியும ். பாகிஸ்தானில் இலங்க ை கிரிக்கெட ் வீரர்கள ் மீதா ன தாக்குதல ் வன்மையா க கண்டிக்கத்தக்கத ு.

இன்னும ் இரண்ட ு அல்லத ு மூன்ற ு நாட்களில ் ப ா.ம. க பொதுக்குழ ு கூட ி கூட்டண ி குறித்த ு முடிவ ு செய்யும ். சென்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தில ் வழக்க‌றி‌ஞ‌ர்கள ை தாக்கி ய காவல்துறையி னர ை தற்காலி க பணிநீக்கம ் செய் ய வேண்டும ் எ‌ன்ற ு ராமதா‌ஸ ் கூ‌றினா‌ர ்.

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

இன்போசிஸ் பெண் ஊழியரை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்த மர்ம நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி..!

இன்னொரு அஜித்குமார் சம்பவமா? ஆட்டோ டிரைவரை ரவுண்டு கட்டி அடித்த போலீஸ்.. எஸ்பி எடுத்த நடவடிக்கை..!

காவல்நிலைய மரணங்கள் எல்லா ஆட்சியிலும் இருக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன்

Show comments