Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.‌ஜி.எ‌ஸ்.‌தினகர‌ன் பெய‌ர் வை‌‌ப்பதை க‌ண்‌டி‌த்து இ‌ந்‌து மு‌ன்ன‌ணி நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2009 (12:31 IST)
சென்ன ை அடையாற ு கிரீன்வேஸ ் சாலைக்க ு ட ி. ஜ ி. எஸ ். தினகரன ் பெயர ் வைப்பதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு நாள ை ஆர்ப்பாட்டம ் நடத்தப்படும ் என்ற ு இந்த ு முன்னண ி அமைப்பாளர ் இரா ம. கோபாலன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அறிக்க ை‌யி‌ல், பழமையா ன கிரீன்வேஸ ் ரோட ு என்பத ை மாற்ற ி, இந்துக்கள ை ஆசைகாட்ட ி, பயமுறுத்த ி, பொய்யா ன வாக்குறுதிகள ை அளித்த ு மதமாற்றம ் செய்த “மதமாற் ற வியாபாரி ” கிறிஸ்த வ ட ி. ஜ ி. எஸ ். தினகரன ் பெயர ் வைத்திருப்பத ு தமிழ்பண்பாட்டிற்கும ், பெரும்பான்ம ை இந்த ு சமுதாயத்திற்கும ் இழைக்கப்படுகி ற மிகப்பெரி ய அநீத ி, இத ை இந்த ு முன்னண ி வன்மையா க கண்டிக்கிறத ு.

தினகரன ் - தமிழ்நாட்டில ் மட்டுமல்லாத ு, இந்திய ா முழுவதும ் கல்விப்பணியாற்றி ய தமிழர ் என்ற ு சி ல தமிழ் சமயத்த ை சாராதவர்கள ் கூறுகிறார்கள ். தினகரன ் கோவையில ் காருன்ய ா பல்கல ை‌க்கழக‌ம் அமைத்த ு முற்றிலும ் மதமாற் ற பணிய ே நடைபெற்ற ு வருகிறத ு. இதுதான ் தமிழ்நாட்டுக்க ு செய் த தொண்ட ா?

அப்படியானால ், மேல்மருவத்தூர ் அடிகளார ், மாத ா அமிர்தானந் த மயிதேவ ி, சின்மய ா மிஷன ், ரவிசங்கர ் சுவாம ி போன் ற ப ல ஆன்மீகப ் பெரியவர்கள ் கல்வ ி நிலையங்கள ், மருத்துவமனைகள ் போன் ற ப ல தொண்டுகள ் செய்த ு வருகிறார்கள ். இவர்களில ் யாராவத ு மதமாற்றம ் செய்ததா க வரலாற ு உண்ட ா?

தமிழ க மக்களின ் தாகம ் தீர்க் க கிருஷ்ண ா நதிநீர ் கிடைத்தி ட சுமார ் 250 கோட ி ரூபாய ் கொடுத் த ஸ்ர ீ சத்தி ய சாயிபாப ா கட்டா ய மதமாற்றம ் செய்தார ா? இவர்களின ் பெயர்கள ை தமிழ்நாட்டில ் எந் த ஒர ு சாலைக்க ோ பெயர ் வைக்காமல ் தினகரன ் பெயர ் வைத்திருப்பத ு முழுக் க முழுக் க அரசியல ். தேர்தல ் கா ல கூத்த ு, ஓட்ட ு வாங்கும ் மலிவானயுக்த ி.

கிரீன்வேஸ ் சாலையில ் தேவர ் திருமகன ், ப ி. எஸ ். குமாரசாம ி ராஜ ா போன் ற தேசபக்தர்கள ் பெயர்கள ் இருக்கும ் போத ு தற்போத ு தினகரன ் பெயர ை வைத்திருப்பத ு தேசபக்தர்கள ை அவமானப்படுத்தும ் செயல ். ட ி. ஜ ி. எஸ ். தினகரன ் பெயர ை அரச ு வைத்துள்ளதால ் த ி. ம ு. க அரச ு மதமாற்றத்திற்க ு சிவப்ப ு கம்பளம ் விரிக்கிறத ு என்ற ு பொதுமக்கள ் உள்ளம ் கொதிக்கிறார்கள ்.

ஆழ்வார்பேட்ட ை கத்தீட்ரல ் சாலைக்க ு ட ி. ட ி. கிருஷ்ணமாச்சார ி சால ை ( ட ி. ட ி. க ே. ரோட ு) என்ற ு பெயர ் சூட்டியபோத ு கிறிஸ்தவர்கள ் அத ை எதிர்த் த காரணத்திற்கா க எம ். ஜ ி. ஆர ். அம்முயற்சிய ை கைவிட்டார ். திருவல்லிக்கேண ி வாலாஜ ா சால ை என் ற பெயர ை மாற் ற முயற்சித் த போத ு முஸ்லீம்கள ் எதிர்ப்ப ு தெரிவித்ததால ் அந் த பெயர ் மாற்றமும ் கைவிடப்பட்டத ு.

ஆகவ ே தமிழ்நாட ு அரச ு இந் த பெயர ் மாற் ற உத்தரவ ை திரும்பப ் பெறவேண்டும ். இத ை வலியுறுத்த ி இந்த ு முன்னண ி தமிழகம ் முழுவதும ் ஆர்ப்பாட்டம ் நடைபெறும ். சென்னையில ் நாளை (4ஆ‌ம் தே‌தி) மால ை 4.30 மணிக்க ு கிரீன்வேஸ் சாலையில ் உள் ள ‘இயேச ு அழைக்கிறார் ’ மையம ் முன்ப ு ஆர்ப்பாட்டம ் நடைபெறும ் என ்று இராம.கோபால‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

Show comments