Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசில் இருந்து தமிழருவி மணியன் விலகல்

Webdunia
திங்கள், 23 பிப்ரவரி 2009 (13:01 IST)
இலங்கை தமிழர் பிரச்சனையில் சோனியா காந்தி மவுனம் சாதித்துவருவதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளிலும் இருந்த ு‌ ம ் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக பதவி வக ி‌ த்த ு வ‌ந் த தமிழருவி மணியன் விலகுவதா க அ‌றி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

PUTHINAM
மதுரையில் நே‌ற்ற ு மால ை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், இலங்கையில் ராஜபக்சே அரசால் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மவுனத்தை கலைக்கவில்லை. எனவே அவருடைய தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்றா‌ர ்.

தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களும் இணைந்து செயல்பட்டால், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும் என்று தெ‌ரி‌வி‌த் த அவர், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்ட ு‌ க ் கொ‌ண்டா‌ர ்.

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

Show comments