Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிகலைப்பு கோரிக்கை: தங்கபாலு எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (11:55 IST)
உயர்நீதிமன்ற வன்முறைச் சம்பங்களுக்காக திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியிருக்கிறார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதேபோன்ற நிகழ்வு முந்தைய அஇஅதிமுக ஆட்சியில்ஏற்பட்டபோதும் ஆட்சிக்கலைப்பு கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் தங்களது எல்லையை மீறக்கூடாது என கேட்டுக் கொண்ட தங்கபாலு, அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குறியது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments