Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் புதுச்சேரி ம‌த்‌திய சிறையில் அடைப்பு

Webdunia
சனி, 21 பிப்ரவரி 2009 (10:45 IST)
நெல்லையில ் கைத ு செய்யப்பட் ட திரைப்ப ட இயக்குனர ் சீமான ை 15 நாள ் நீதிமன் ற காவலில ் வைக் க, புதுச்சேர ி மாவட் ட குற்றவியல ் நீதிபத ி உத்தரவிட்டார ். இதையடுத்த ு அவர ் புதுச்சேர ி ம‌த்‌திய சிறையில ் அடைக்கப்பட்டார ்.

கடந் த 12 ஆம ் தேத ி புதுச்சேர ி சட்டக்கல்லூர ி மாணவர்கள ் இலங்க ை‌த் தமிழர ் பிரச்சினைக்கா க உண்ணாவிரதம ் இருந்தனர ். இய‌‌ க்குன‌ர் சீமான ், உண்ணாவிரம ் இருந் த மாணவர்கள ை வாழ்த்த ி பேசினார ். அப்போத ு தட ை செய்யப்பட் ட இயக்கத்திற்க ு ஆதரவா க பேசியதாகவும ், மத்தி ய மற்றும ் மாநி ல அரசுகள ை தாக்க ி பேசியதாகவும ் புதுச்சேரி காவ‌‌ல்துறை‌யின‌ர் சீமான ் மீத ு வழக்குப்பதிவ ு செய்தனர ்.

தலைமறைவா க இர ு‌ந்த சீமான ை கைத ு செய்யும ் நடவடிக்கையில ் புதுச்சேர ி காவ‌ல்துறை‌யின‌ர் செயல்பட்ட ு வந் தன‌ர ். இந் த நிலையில ், இந் த வழக்கில ் புதுச்சேர ி காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தால ், தனக்க ு முன ்‌பிணை வழங் க வேண்டுமென்று ‌‌ சீமா‌ன் சென்ன ை உய‌ர் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌த ில ் மனுதாக்கல ் செய ்‌திரு‌ந்தா‌ர்.

இந் த மன ு நீதிபத ி ட ி. சுதந்திரம ் முன்ப ு விசாரணைக்க ு வந்தத ு. மன ு மீதா ன விசாரணைய ை வரும ் 26 ஆம ் தேதிக்க ு நீதிபத ி தள்ள ி வைத்தார ்.

இந ் தநிலையில ் சட் ட‌ப் பேரவ ையில ், 19 ஆம ் தேத ி காங்கிரஸ ், அ.இ. அ. த ி. ம ு. க சட்டமன் ற உறுப்பினர்கள ் சீமான ை ஏன ் இன்னும ் கைத ு செய்யவில்ல ை என்ற ு கேள்வ ி எழுப்பியதற்க ு, அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி விரைவில ், கைத ு செய்துவிடுவோம ் என்றார ். மேலும ் சீமான ை கைத ு செய்வதற்கா க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளத ு என்றும ் தெரிவித்தார ்.

இதையடுத்து இயக்குநர ் சீமான ், திருநெல்வேல ி காவல ் ஆணையர ் முன ் சரண ் அடைந்தார ். சீமான ் சரண ் அடைந்தத ு குறித்த ு நெல்ல ை ஆணையர ் மஞ்சு நாத ா, புதுச்சேர ி வழக்க ு சம்பந்தமா க சீமான ை கைத ு செய்திருப்பதாகவும ் அவர ை புதுச்சேர ி காவல ் துறையிடம ் ஒப்படைக் க விருப்பதாகவும ் தெரிவித்தார ். பின்னர ் சீமான ை காவல ் வேனில ் ஏற்றிக்கொண்ட ு புதுச்சேரி காவ‌ல்துறை‌யின‌ர் புறப்பட்டனர ்.

இன்ற ு கால ை புதுச்சேர ி மாவட் ட குற்றவியல ் நீதிபத ி முன ் சீமான ் ஆஜர்படுத்தப்பட்டார ். அ‌ப்போது அவரை 15 நாள ் நீதிமன் ற காவலில ் வைக் க நீதிபத ி உத்தரவிட்டார ். இதையடுத்து சீமான ை காவ‌‌ல்துறை‌யின‌ர் புதுச்சேர ி ம‌த்‌திய சிறையில ் அடைத்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த கம்யூனிஸ கிறுக்கனிடமிருந்து நியூயார்க்கை காப்பாற்றுவேன்! - இந்திய வம்சாவளி மேயருக்கு எதிராக ட்ரம்ப் சூளுரை!

கடைசியாக ஒருமுறை.. மகனுக்கு பெண் வேடம்! குடும்பமே தற்கொலை! - என்ன நடந்தது?

திருப்பதி கோவில் அருகே பயங்கர தீ விபத்து. லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!

அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! - ராமதாஸ் அதிரடி!

Show comments