X
Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காதலர் தினம் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது: இல.கணேசன்
Webdunia
காதலர ் தி ன கொண்டாட்டம ் தமிழ ் பண்பாட்டிற்க ு எதிரானத ு என்றும ், தமிழ ் பண்பாட்ட ை பேண ி பாதுகாக் க விரும்புவோர்கள ் அனைவரும ் இதன ை எதிர்க் க வேண்டும ் என்ற ும் பா.ஜ.க. மாநிலத ் தலைவர ் இ ல. கணேசன ் கேட்டுக்கொண்டிருக்கிறார ்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்தோன்ற ி மண ் தோன்ற ா காலத்திலிருந்த ு வாழ்ந்த ு வரும ் மூத்தகுட ி தமிழ்குட ி என்ற ு பேசுகின்றோம ே! தொன்ற ு நிகழ்ந்ததனைத்தும ் உணர்ந்திடும ் சூழ்கல ை வாணர்களும ் இவள ் என்ற ு பிறந்தவள ் என்றுணர ா இயல்புடையவள ் பாரதத்தாய ் என்ற ு பாடுகிறோம ்! இவற்றுக்க ு என் ன பொருள ்?
எத ு தோன்றியத ு? எத ு இன்ற ு வர ை வாழ்ந்திருக்கிறத ு? நாம ் தமிழர ் அல்லத ு நாம ் இந்தியர ் என்ற ு பெருமைப்படும ் அடையாளத ் தன்ம ை எத ு? அதுதான ் பண்பாட ு அல்லத ு கலாச்சாரம ். தமிழ்ப்பண்பாட ு என்றாலும ் ஹிந்துப ் பண்பாட ு என்ற ு சொன்னாலும ் ஒன்றுதான ்.
அந்தப ் பண்பாட ு அழிந்தால ் நம ் அடையாளத்த ை நாம ் இழந்த ு விடுவோம ். அந் த பண்பாட்ட ை அழிக் க முயற்ச ி நடைபெறுகின்றத ு. துரதிருஷ்டவசமா க பண்பாட்ட ை அழிக்கும ் முயற்சியில ் அறியாம ை காரணமா க மக்களும ் துண ை போகிறார்கள ்.
அதில ் ஒர ு பகுத ி புத்தாண்ட ு அன்ற ு நள்ளிரவ ு கேளிக்கைகள ், காட்டுக ் கூச்சல்கள ், வரம்ப ு மீறல்கள ். ஜனவரியில ் அத ு என்றால ் பிப்ரவரியில ் காதலர ் தினம ். இத ை தமிழ்ப ் பண்பாட்ட ை பேண ி பாதுகாக் க விரும்புபவர்கள ் அனைவரும ் எதிர்க் க வேண்டும் என்று இல.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
போலீஸ்காரர்களால் என் உயிருக்கு ஆபத்து!? அஜித்குமார் வழக்கு முக்கிய சாட்சி பரபரப்பு புகார்!
விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்: பிஆர் பாண்டியன்
மாலி நாட்டில் 3 இந்தியர்கள் கடத்தல்.. கடத்திய தீவிரவாத கும்பல் யார்?
இது வடமாநிலம் அல்ல, தமிழ்நாட்டில் தான்.. இப்படி ஒரு சாலை போட்ட புத்திசாலி ஒப்பந்ததாரர் யார்?
உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது: ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததால் அதிர்ச்சி..!
Show comments