Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ம்‌மிடையே போ‌ர் ‌நிறு‌த்த‌ம் தேவை : கி.‌வீரம‌ணி

Webdunia
வியாழன், 12 பிப்ரவரி 2009 (16:17 IST)
இலங்கையில ் போர ் நிறுத்தம ் ஏற்படும ் முன ் இங்குள் ள ஈழத் தமிழர ் நலன்காக் க முன்வரும ் நம்மிடைய ே போர ் நிறுத்தம ் தேவ ை என்ற ு திராவிடர ் கழ க தலைவர ் க ி. வீரமண ி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொ‌ட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், வேற ு எந்தப ் பிரச்சனையும ் த ி. ம ு.க. வுக்க ு எதிரா க எடுபடா த நிலையில ், அப்பாவ ி இளைஞர்கள ், மாணவர்கள ் மத்தியில ் த ி. ம ு. க ஆட்சிக்க ு எதிரா க உணர்ச்சிக ் கொந்தளிப்பா ன இப்பிரச்சனைய ை விசிற ி விட்ட ு குளிர ் காயத்தான ே திட்டம ்?

அதிலும ் இரண்ட ே மாதங்களில ் நாடாளுமன்றத ் தேர்தல ் வரவிருக்கும ் நிலையில ், கூட்டண ி அரசியல ் மும்முரமா க நடைபெறும ் நிலையில ் இந் த ஆயுதம ் த ி. ம ு. க ஆட்சிக்க ு எதிரா க கிடைக்காத ா என்பதுதான ே இங்குள் ள பிரதா ன எதிர்க்கட்சிக்கும ், அதன ் சுற்றுக்கோள்களுக்கும ், அதனுடன ் கூட்டுச ் சே ர ரகசி ய பேரங்கள ் நடத்திக ் கொண்டிருக்கும ் புதி ய கோள்களுக்கும ் உள் ள நப்பாச ை?

இரண்ட ு அணியா க ஆக்குவதற்க ு யார ் காரணம ் என்பத ை உலகம ் அறியும ்; என்றாலும ், முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி கூறி ய கத்திரிக்கோலின ் இருமுனைகள ் நினைவூட்டிடும ் பண்பையாவத ு மற்றவர்கள ் பெ ற வேண்டும ்.

எரியும ் வீட்டில ் பிடுங்கியது லாபம ் என்ற ு நினைக்கும ் போக்க ு தமிழ க அரசியல்வாதிகளிடமிருந்த ு மாறி ட வேண்டும ். அன்றுதான ் விடிவ ு, விடியல ் எல்லாம ் ஈழத்தமிழருக்க ு என்ற ு ‌வீரம‌ணி கூறியுள்ளார ்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

Show comments