Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை உய‌ர்‌ ‌‌நீ‌‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் ‌வில‌க்க‌ல்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (16:03 IST)
இலங்கைத ் தமிழர்கள ் பிரச்சனைக்கா க கட‌ந்த ‌ சில வார‌ங்களாக தொட‌ர் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் ஈடுப‌ட்டு வ‌ந்த சென்ன ை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கத்தினர் இன்றுடன ் போரா‌ட்ட‌த்தை முடி‌த்து‌‌க் கொ‌ண்டன‌ர். நாள ை முதல ் நீதிமன்றப ் பணிக்க ு செல் ல வழ‌க்‌ க‌றிஞ‌ர் சங்கம ் முடிவெடுத்துள்ளத ு.

சென்ன ை உயர் நீதிமன் ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்க‌த்‌தின‌ர் இலங்கையில ் போர ் நிறுத்தம ் வேண்டும ் என்பத ை வலியுறுத்த ி கடந் த மாதம ் 30 ஆம ் தேத ி முதல ் நீதிமன் ற புறக்கணிப்புப ் போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகி‌ன்றன‌ர ்.

இதற்க ு ஆதரவ ு தெரிவித்த ு ஈ ழ மக்கள ் பாதுகாப்ப ு வழக்கறிஞர்கள ் குழ ு கடந் த ஒர ு வா ரம ா க தொடர ் உண்ண ா‌விரத‌ப் போராட்டத்தில ் ஈடுபட்ட ு வந்தனர ். இதனால ் நீதிமன் ற பணிகள ் பெரிதும ் பாதிக்கப்பட்டத ு. ஒர ு சி ல வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் மட்ட ுமே நீதிமன்றத்தில ் ஆஜராக ி வந்தனர ்.

இந ்த நிலையில ், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கத்தின ் தலைவர ் பால ் கனகராஜ ் தலைமையில ் பொதுக்குழ ு கூட்டம ் இன்ற ு கால ை கூடியத ு. இதில ் பெரும்பாலா ன வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் போராட்டத்த ை கைவிட்ட ு நீதிமன்றப ் பணிக்க ு செல் ல வேண்டும ் என்றும ் வலியுறுத்தி ன‌ர்.

இதற்க ு ஒர ு சாரார ் எதிர்ப்ப ு தெரிவித்ததோட ு, தொடர்ந்த ு ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்ப ு செய் ய வேண்டும ் எ ன வலியுறுத்தினர ். முடிவில ் இன்ற ு வர ை ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்ப ு செய்வத ு என்றும ், நாள ை முதல ் இப்போராட்டத்த ை விலக்கிக ் கொண்ட ு பணிக்குச ் செல்லவும ் முடிவ ு எடுக்கப்பட்டத ு.

இதுகுறித்த ு சங்கத ் தலைவர ் பால்கனகராஜ ் கூறுகையில ், இலங்கையில ் தமிழர்களுக்க ு எதிரா ன போர ை தடுத்த ு நிறுத் த வலியுறுத்த ி வழ‌க்க‌றிஞ‌ர ்கள ் நடத்த ி வரும ் போராட்டம ் கைவிடப்படவில்ல ை என்றும ், நீதிமன் ற புறக்கணிப்ப ு மட்டும ் ‌வில‌க்‌க ி‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது என்றும ், ஆனால ் இலங்கைத ் தமிழர்களுக்க ு ஆதரவா ன போராட்டம ், தர்ண ா, பேரண ி என் ற வடிவில ் தொடர்ந்த ு நடைபெறும ் என்ற ு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சங்கத்தின ் இந் த முடிவுக்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு ஒர ு பிரிவ ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கையெழுத்த ு வேட்ட ை நடத்தினர ். சங்கத்தின ் பொதுக்குழுவ ை நாள ை மீண்டும ் கூட்ட ி போராட்டம ் ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்வது குறித்த ு வாக்கெடுப்ப ு நடத்த ி முடிவெடுக் க வேண்டும ் என்றும ் வலியுறுத்தினர ்.

எனவ ே இப்பிரச்சனைக ் குறித்த ு வழ‌க்க‌றிஞ‌ர ்கள ் சங்கம ் நாள ை மீண்டும ் கூட ி முடிவெடுக்கும ் என்ற ு தெரிகிறத ு. இன்றை ய போராட்டத்தினாலும ் ‌நீ‌திம‌ன்ற பணிகள ் பாதிக்கப்பட்ட ன.

இதற்கிடையில ் உய‌ர் ‌‌‌ நீ‌திம‌ன்ற வள ாகத்தில ் உள் ள சிட்ட ி சிவில ் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கமா ன ல ா அசோசியேஷன ் சார்பில ் இலங்கையில ் நடைபெறும ் போர ை தடுத்த ு நிறுத்தக ் கோர ி சங்கத ் தலைவர ் கிருஷ்ணகுமார ் தலைமையில ் ஒர ு நாள ் உண்ணாவிரதப ் போராட்டம ் நடைபெற்றத ு. இதில ் ஏராளமா ன வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments