Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட த‌மிழ‌ர் சைமன் சுட்டுக்கொலை

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (15:55 IST)
ஆப்கானிஸ்தானில் தா‌லிபா‌ன்களா‌ல் கடத்தப்பட் ட தமிழகத்தைச ் சேர்ந் த சைமன் எ‌ன்பவ‌ர் சுட்டுக்கொல்லப்பட்டார ்.

விழுப்புரம ் மாவட்டம ், கள்ளக்குறிச்சிய ை சேர்ந் த சைமன ் என்பவர ் ஆப்கானிஸ்தானில ் வேல ை பார்த்த ு வந்தார ். அவரை கட‌ந்த சில மாதங்களுக்கு முன் தாலிபான்கள் கடத்த ி சென்ற ு பணம ் கேட்ட ு மிரட்ட ி வந்தனர ்.

இவர ை மீட்குமாற ு அவரத ு குடும்பத்தினர ் மத்திய, மாநி ல அரசுகளுக்க ு வேண்டுகோள ் விடுத்திருந்தனர ். இந்நிலையில ் கேட்ட பணம் கிடைக்காத ஆத்திரத்தால ் தா‌லிபா‌ன்க‌ள் சைமனை சுட்டு‌க் கொ‌ன்றன‌ர்.

இந் த செய்திய ை அறிந்த க‌ள்ள‌க்‌கு‌றி‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ள சைம‌ன் குடும்ப‌த்‌‌தினர ் கதற ி அழுதனர ். அ‌வரது ‌கிராமமே சோகத்தில ் மூழ்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments