Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும்: காங்கிரஸ்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (13:51 IST)
இலங்கையில ் அப்பாவ ி தமிழர்கள ை உயிரோட ு மீட் க, ஆயுதங்கள ை துறந்த ு, அமைத ி பேச்சுவார்த்த ை மூலம ் அரசியல ் தீர்வ ு கா ண விடுதலைப்புலிகள ை அவர்களத ு ஆதரவாளர்கள ் கேட்ட ு கொள் ள வேண்டும ் என்ற ு காங்கிரஸ ் மூத் த தலைவர ் எஸ ். ஆர ். பாலசுப்பிரமணியன ் வலியுறுத்தியுள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், இலங்கையில ் ராணுவத்தினருக்கும ், விடுதலைப்புலிகளுக்கும ் இடைய ே நடைபெற்ற ு வரும ் போர ் கவல ை அளிப்பதா க இருக்கிறத ு. புலிகள ் ஆயுதங்கள ை கீழ ே போட்டுவிட்ட ு சமாதா ன பேச்சுக்க ு இடம ் அளிக்கும ் வகையில ் சரணடை ய வேண்டும ் என்ற ு அமெரிக்க ா மற்றும ் இங்கிலாந்த ு உள்ளிட் ட ஐரோப்பி ய யூனியன ் நாடுகள ், போப் ஆண்டவரின ் தூதர ் ஆகியோர ் வலியுறுத்தியுள்ளனர ்.

ஆனால ் போர ் நடைபெறும ் பகுதியில ் இருந்த ு பொத ு மக்களும ், ஐ. ந ா. ஊழியர்கள ் குடும்பத்தினரும ் சென்றுவிட்டால ் தங்களுடை ய எதிர்ப்ப ு சக்த ி குறைந்துவிடும ் என்ற ு புலிகள ் அச்சம ் கொள்வதால ் அவர்கள ை தடுத்த ு நிறுத்த ி வருகிறார்கள ்.

இவ்வாற ு புலிகளால ் தடுத்த ு நிறுத்தப்படுவத ு ஒருபுறமிருக் க, காங்கிரஸ ் கட்ச ி மீதும ், மத்தி ய அரச ு மீதும ் அபாண்டமா க பழிசுமத்த ி வைக ோ அறிக்க ை வெளியிட்டிருப்பத ு கண்டிக்கத்தக்கதாகும ். அவரத ு அறிக்க ை உண்மைக்க ு மாறா க திச ை திருப்பும ் வகையில ் அமைந்துள்ளத ு.

விடுதலைப்புலிகள ை பழிவாங்கும ் நோக்கத்தோடுதான ் சோனிய ா செயல்படுகிறார ் என்ற ு கூறும ் நிலைக்கும ் சிலர ் சென்றிருக்கிறார்கள ். ராஜீவ ் படுகொலையில ் தூக்க ு தண்டன ை அளிக்கப்பட் ட நளினிக்க ு உயிர ் பிச்ச ை அளித் த அருள்நெஞ்சம ் கொண் ட சோனியாவின ் இரக் க சிந்தனைய ை கூ ட இவர்கள ் புரிந்துகொள்ளும ் நிலையில ் இல்ல ை. எப்படியாவத ு விடுதலைப்புலிகள ை காப்பாற் ற வேண்டும ் என் ற ஆத்திரம்தான ் இவர்களிடம ் மேலோங்க ி இருக்கிறத ு.

விடுதலைப்புலிகளுக்கும ், நெடுமாறன ், வைக ோ போன்றோருக்குமிடைய ே மி க நெருக்கமா ன உறவ ு இருந்த ு வருகிறத ு. இந் த உறவ ை பயன்படுத்த ி போர ் பகுதியில ் சிக்க ி கொண்டுள் ள மக்கள ் பாதுகாப்பா ன இடங்களுக்க ு வெளியே ற புலிகள ை அவர்கள ் கேட்ட ு கொள் ள வேண்டும ். அதன ் மூலமா க அப்பாவ ி தமிழர்கள ை உயிரோட ு மீட் க முடியும ்.

மேலும ் ஆயுதங்கள ை துறந்த ு, அமைத ி பேச்ச ு வார்த்த ை நடத் த இந் த வாய்ப்ப ை புலிகள ் பயன்படுத்த ி கொள் ள வேண்டும ் என்ற ு புலிகளின ் ஆதரவாளர்களா ன வைக ோ, நெடுமாறன ் உள்ளிட்டோர ் வலியுறுத் த வேண்டும் எ‌ன்று எஸ ். ஆர ். பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments