Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமரே‌ச‌ன் உடலு‌க்கு வைகோ, பழ.நெடுமாற‌ன் அ‌ஞ்ச‌லி

Webdunia
இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனைக்கா க தீக்குளித் த வண்ணாரப்பேட்டைய ை சேர்ந் த அமரேசன ் உடலுக்க ு இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக் க ஒருங்கிணைப்பாளர ் ப ழ. நெடுமாறன ், ம.தி.மு. க பொதுச ் செயலர ் வைக ோ ஆகியோர ் நேரில ் சென்ற ு மலர ் அஞ்சல ி செலுத்தினர ்.

இலங்கையில ் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்படுவதைக் க‌ண்டி‌க்கு‌ம் ‌விதமாக செ‌ன்னை வண்ணாரப்பேட்ட ை நமச்சிவா ய‌ம் தெருவைச ் சேர்ந்த அமரேசன் எ‌ன்பவ‌ர் நே‌ற்‌றிரவு த‌ீ‌க்கு‌ளி‌த்து இற‌ந்தா‌ர்.

செ‌ன்னை ‌‌ஸ்டா‌லி‌ன் அரசு மரு‌த்துவமனை‌‌யி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அவரு‌க்கு உடலு‌க்கு இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக் க ஒருங்கிணைப்பாளர ் ப ழ. நெடுமாறன ், ம. த ி. ம ு. க பொதுச்செயலர ் வைக ோ ஆகியோர ் இ‌ன்று மல‌ர் வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

இதை‌‌த் தொடர்ந்த ு செய்தியாளர்களிடம ் பே‌சிய வைக ோ, இலங்கையில ் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்படுவத ை தாங் க முடியாமல ் தூத்துக்குட ி மாவட்டத்தைச ் சேர்ந் த முத்துக்குமார ் தீக்குளித்தார ். அன்றை ய தினத்திலிருந்த ே அமரேசன ் சோகமா க காணப்பட்டார ். இலங்கையில ் அப்பாவித ் தமிழ ் மக்கள ் தாக்கப்படுவதைக ் கண்ட ு தாங் க முடியாமல ் இந் த விபரீ த முடிவ ை அமரேசன ் எடுத்துள்ளார ்.

தீக்குளிப்ப ு சம்பவத்த ை நாங்கள ் ஒருபோதும ் ஊக்குவிப்பதில்ல ை. தீக்குளிப்ப ு சம்பவத்த ை தவிர்க் க வேண்டும ். அமரேசன ் இலங்கைத ் தமிழருக்காகத்தான ் தீக்குளித்தார ். ஆனால ் காவல்துறைய ோ அவருக்க ு நோய ் இருந்ததா க கூற ி இலங்கைத ் தமிழர ் பிரச்சனைய ை மூட ி மறைக்கும ் முயற்சியில ் ஈடுபட்டுள்ளத ு. இத ை வன்மையா க கண்டிக்கிறேன ்.

இதற்க ு முன்னர ் திண்டுக்கல ் மாவட்டம ் பள்ளப்பட்ட ி ரவ ி இலங்கைத ் தமிழர்களுக்கா க தீக்குளித்தபோத ு இதேபோல ் காவல்துறையினர ் வேற ு காரணம ் கூற ி மூட ி மறைக் க முயன்றனர ். அந் த விஷயத்தில ் காவல்துறையின ் பித்தலாட்டம ் வெட்டவெளிச்சமானத ு. அதேபோல ் அமரேசன ் விஷயத்தில ் காவல ் துறையினர ் இருக்கமாட்டார்கள ் என்ற ு நம்புகிறேன் எ‌ன்றா‌ர்.

அமர ேசன ் உடல ் இன்ற ு பிரே த பரிசோதனைக்குப்பின ் உறவினர்களிடம ் ஒப்படைக்கப்படுகிறத ு. இதை‌த் தொட‌ர்‌ந்து பிற்பகலில ் அவரத ு இறுத ி ஊர்வலம ் நடக் க இருக்கிறத ு. இந் த இறுத ி ஊர்வலத்தில் ப ழ. நெடுமாறன ், வைக ோ, திருமாவளவன ் உள்ளிட ் டோர ் பங்கேற் க இருக்கின்றனர ்.

அமரேசன ் தீக்குளித்த ு இறந்ததையடுத்த ு, வண்ணாரப்பேட்ட ை பகுத ி முழுவதும ் பெரும ் ப த‌ற்ற‌ம் ஏற்பட்டத ு. இன்ற ு வண்ணாரப்பேட்ட ை, ஜ ி.ஏ. ரோட ு பகுத ி முழுவதும ் கடைகள ் அடைக்கப்பட ்டு‌ள்ளன. பாதுகாப்புக்கா க காவ‌ல்துறை‌யின‌ர் குவிக்கப்பட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments