Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (11:22 IST)
கட‌ந்த ஒரு வார‌த்‌‌தி‌ற்கு ‌பிறகு தமிழகத்தில ் பொறியியல ், மருத்துவக ் கல்லூரிகள ் இன்று திறக்கப்பட்ட ன.

இலங்க ை தமிழர ் பிரச்சன ை காரணமா க தமிழகத்தில ் பொறியியல ் மற்றும ் மருத்து வ, கலைக ் கல்லூர ி எனஅனைத்த ு கல்லூர ி மாணவர்களும ் வகுப்புகள ை புறக்கணித்த ு போராட்டத்தில ் ஈடுபட்டனர ்.

இதன ் காரணமா க தமிழகத்தில ் அனைத்துக ் கல்லூரிகளையும ் மூ ட தமிழ க அரச ு உத்தரவிட்டத ு. இதைத் தொடர்ந்த ு கடந் த ஒர ு வாரமா க அனைத்துக ் கல்லூரிகளும ் மூடப்பட்ட ன.

இந ்த நிலையில ் பொறியியல ் மற்றும ் மருத்து வ கல்லூரிகள ் இன்ற ு திறக்கப்பட்ட ன. இலங்கையில ் தொடர்ந்த ு போர ் நடைபெற்ற ு வருவதால ் கல ை கல்லூரிகள ை திறக் க அரச ு உத்தரவிடவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments