Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த கா‌ங்‌கிர‌ஸ் இணை செயல‌ர் மரணம்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (18:10 IST)
ஈழத ் தமிழர்களுக்க ு ஆதரவாகவும ், கா‌ங்‌கிர‌ஸ ் கட்சிய ை கண்டித்தும ் ‌ தீ‌க்கு‌ளி‌த் த நாக ை மாவ‌ட்ட‌ம ் ‌ சீ‌ர்கா‌ழ ி காங்கிரஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் இண ை செயல‌ர ் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ் இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌லி‌ல ் ‌ சி‌‌கி‌‌ச்‌ச ை பல‌னி‌ன்‌ற ி இ‌ற‌ந்தா‌ர ்.

நாகப்பட்டினம ் மாவட்டம ், சீர்காழ ி பிடார ி தெருவ ை சேர்ந்தவர ் ரவிச்சந்திரன் (45). இவ‌ர ் இன்று அதிகாலை தனத ு வீட்ட ி‌‌ ல ் இரு‌ந்த ு வெளிய ே வந்த ு, ஈழத் தமிழர்களுக்க ு ஆதரவா க முழக்கங்கள ் எழு‌ப்‌பியபடிய ே உடலில ் மண்எ‌ண்ணெ‌ய ் ஊற்ற ி தீக்குளித்தார ்.

ரவிச்சந்திரனின ் அலற‌ல ் ச‌த்த‌ம ் கேட்ட ு ஓட ி வந் த அக்கம ் பக்கத்தினர ் அவரை ‌உடனடியா க ‌ சீ‌ர்கா‌ழ ி அரச ு மரு‌த்துவமனை‌க்க ு கொ‌ண்ட ு செ‌ன்ற‌னர ். ‌ பி‌ன்ன‌ர ் ம‌ே‌ல ் ‌‌ சி‌‌கி‌ச்சை‌க்கா க ம‌யிலாடுதுற ை அரச ு மரு‌த்துவமனை‌‌யி‌ல ் சே‌‌ர்‌த்தன‌ர ்.

ரவிச்சந்திரனின ் உடல ் 65 சதவீதம ் தீக்காயங்களுடன ் கருக ி விட்டதா‌ல ் இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌லி‌ல ் அவ‌ர ் ‌ சி‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி இ‌ற‌ந்தா‌ர ்.

அவரத ு உடலு‌க்க ு இலங்க ை‌ த ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தினரும ், தமிழி ன உணர்வாளர்களும ் அஞ்சல ி செலுத்த ி வருகின்றனர ்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments