Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வள்ளலார் நினைவுதினம்: நாளை மதுக்கடைகள் அடைப்பு

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (12:20 IST)
வடலூர ் வள்ளலார ் ராமலிங் க அடி களா‌ர் நினைவ ு தி ன‌த்தை ம ுன்னிட்ட ு நாள ை தமிழகம ் முழுவதும ் மதுக்கடைகள ை மூ ட த‌மிழக அரச ு உத்தரவிட்டுள்ளத ு.

கடலூர ் மாவட்டம ் வடலூரில ் வள்ளலார ் நிறுவி ய சத் ய ஞா ன சபையில ் 138- வத ு தைப்பூ ச ஜோத ி தரிச ன விழ ா நாள ை கொடியேற்றத்துடன ் துவங்குகிறத ு. கால ை 5 மணிக்க ு அகவல ் பாராயணம ் நடக்கிறத ு.

வள்ளலார ் பிறந் த மருதூர ் இல்லத்திலும ், கருங்குழ ி இல்லத்திலும ் 7.30 மணிக்க ு கொடியேற்றப்படுகிறத ு. பார்வதிபுரம ் கிரா ம மக்கள ் முன்னிலையில ் கால ை 10 மணிக்க ு ஞானசபையில ் சன்மார்க் க கொட ி ஏற்றப்படுகிறத ு. கால ை முதல ் ஜோத ி தரிசனம ் நடக்கிறத ு. 11 மணிக்க ு மலிவ ு விலையில ் திருவருட்பாவின ் 6- ம ் திருமுற ை நூல ் வெளியிடப்படுகிறத ு.

விழாவுக்கு மாவ‌ட்ட ஆ‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் ராஜேந்தி ர ரத்ன ூ தலைம ை தாங்குகிறார ். இந்த ு சம ய அறநிலையத்துற ை ஆணையர ் மற்றும ் முதன்ம ை செயலர ் பிச்சாண்ட ி, தமிழ ் வளர்ச்ச ி அறநிலையத்துற ை அரச ு செயலர ் முத்துசாம ி, இண ை ஆணையர ் திருமகள ் முன்னில ை வகிக்கின்றனர ்.

வணி க வளாகம ், சித்த ி வளாகத்துக்க ு சுகாதார‌த்துறை அமைச்சர ் எம ். ஆர ். க ே. பன்னீர்செல்வம ் அடிக்கல ் நாட்டுகிறார ். திருவருட்ப ா நூல ை அமைச்சர ் பெரியகருப்பன ் வெளியிடுகிறார ். என ். எல ். ச ி தலைவர ் அன்சார ி, நாடாளும‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர் பொன்னுசாம ி, மாவ‌ட்ட கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர் பிரதீப ் குமார ் உள்ப ட பலர ் பங்கேற்கின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments