Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதர்சன நாச்சியப்பன் ‌‌வீடு, அலுவலகம் மீது தாக்குதல்

Webdunia
பாராளுமன் ற நிலைக்குழ ு தலை வரு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன்‌ மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பினருமான சுத‌ர்சன நா‌ச்‌சிய‌ப்ப‌‌னி‌ன் ‌வீடு, அலுவலக‌‌ம் ‌மீது இ‌ன்று அ‌திகாலை அடையாள‌ம் தெ‌ரியாதவ‌ர்க‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தி ‌வி‌ட்டு த‌ப்‌பி செ‌‌ன்று ‌வி‌ட்டன‌ர்.

மதுரை கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் சுதர்சன நாச்சியப் ப‌ னி‌ன ் வீட ு, அலுவலகம் உள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இன்று அதிகாலை அடையாள‌‌ம் தெ‌ரியாத கு‌ம்ப‌ல் ஒ‌ன்று சுதர்சன நாச்சியப்பனின் வீட ு, அலுவலகம் மீது சரமாரியாக கல்வீசி தாக்கியது.

இதில ், ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்க ியத ு. வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் கொடி கம்பமும் வெ‌‌ட்டி சா‌ய்‌க்க‌ப்ப‌ட்டது.

இது கு‌றி‌த்து தகவ‌ல் ‌அ‌றி‌‌ந்த அண்ணாந க‌ர் கா‌வ‌ல்‌துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து ‌விசாரணை நட‌த்‌தின‌ர். மேலு‌ம் அ‌ந்த கு‌ம்பலை தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த தா‌க்குதலை‌த் தொட‌‌ர்‌ந்து அவரது வீட்டு முன்பு பல‌த்த ப ாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments