Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இணை செயல‌ர் தீக்குளிப்பு!

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (12:30 IST)
ஈழத ் தமிழர்களுக்க ு ஆதரவாகவும ், தனத ு கட்சிய ை கண்டித்தும ் நாக ை மாவ‌ட்ட‌ம ் ‌ சீ‌ர்கா‌ழ ி காங்கிரஸ ் இண ை செயல‌ர ் இ‌ன்ற ு அ‌‌‌திகால ை ‌ தனத ு உட‌லி‌ல ் த ீ வை‌த்து‌க ் கொ‌ண்டா‌ர ். ஆப‌த்தா ன ‌ நிலை‌யி‌ல ் மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌கிறா‌ர ்.

நாகப்பட்டினம ் மாவட்டம ், சீர்காழ ி பிடார ி தெருவ ை சேர்ந்தவ‌ர ் ரவிச்சந்திரன் (45). இவ‌ர ் சீர்காழ ி 17 வத ு வார்ட ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் இண ை செயலரா க உ‌ள்ளா‌ர ். இன்று அதிகால ை 2.30 மணியளவில் ரவிச்சந்திரன ், த‌ன ் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார்.

நடுத்தெருவில் வைத்த ு, " இலங்கையில் போரை நிறுத்து....தமிழ் வாழ்க.....'' என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வை‌த்து‌க ் கொ‌ண்டா‌ர ்.

உடனடியா க அக்கம ் பக்கத்தினர ் அவரைக ் ‌ சீ‌ர்கா‌ழ ி அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் சே‌ர்‌‌த்தன‌ர ். ‌ பி‌‌ன்ன‌ர ் மே‌ல ் ‌ சி‌கி‌ச்சை‌க்கா க மயிலாடுதுற ை அரச ு மருத்துவமன ை‌‌ க்க ு கொ‌ண்ட ு செ‌ன்றன‌ர ்.

அ‌ங்க ு அவரு‌க்க ு ‌ தீ‌வி ர ‌ சி‌‌கி‌ச்ச ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. 65 சத‌வீத‌ம ் ‌‌ தீ‌க்காய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் அவ‌ர ் ‌ பிழை‌ப்பத ு கடின‌ம ் எ‌ன்ற ு மரு‌த்துவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இத‌னிடைய ே உயிருக்க ு போராடிக்கொண்டிருக்கும ் நிலையில ் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ், மயிலாடுதுற ை ‌ நீ‌திப‌தி‌யி‌ட‌ம ் வாக்குமூலம ் கொடுத்துள்ளார ்.

அந் த வாக்குமூலத்தில ், '' நேற்ற ு இரவ ு ட ி. வ ி. பார்த்துக் கொண்டிருந்தேன ். அதில ் ஈழத் தமிழர்களின ் அவலங்கள ை பார்த்த ு நெஞ்ச ு பதைத்தேன ். இத்தன ை அவலத்திற்க ு உள்ளாகியிருக்கும ் ஈழத் தமிழர்களுக்க ு உத வ என ் கட்சியினர ் முன்வரவில்லைய ே எ ன எனக்க ு ஆதங்கமா க இருந்தத ு.

இலங்கையில ் போர ் நிறுத்தம ் வேண்டும ். அங்க ே அப்பாவித் தமிழர்கள ் கொல்லப்படுவத ு நிறுத்தப்ப ட வேண்டும ். இந்திய ா நினைத்தால ் இலங்க ை தமிழர ் பிரச்சனைய ை முடிவுக்க ு கொண்ட ு வ ர முடியும ். ஆனால ் அதற்கா ன முயற்சியில ் இறங்காதத ு எனக்க ு மிகவும ் வேதன ை அளிக்கிறத ு. ஈழத் தமிழர்களுக்கா க என ் உயிர ை காணிக்கையாக்குகிறேன்’ ’ என்ற ு கூ‌றியு‌ள்ளதா க தெரிகிறத ு.

இந ் தநிலையில ் ரவிச்சந்திரன ை பார்ப்பதற்கா க காங்கிரஸ ் பிரமுகர்கள ் வந்ததாகவும ், அவர்கள ் ரவிச்சந்திரன ை பே ச வ ிடா மல ் தடுத்ததாகவும ், அ‌ப்போது இலங்க ை‌த் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் அ வ‌ர ்கள ை தடுத்ததாகவும ், இதனா‌ல் இர ு தரப்புக்கும ் வாக்குவாதம ் ஏற்பட்ட ு பின்னர ் கைகலப்பில ் முடிந்ததாகவும ் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இதை‌த் தொட‌ர்‌ந்து இர ு தரப்பையும ் கலைத்த ு ப த‌ற்ற‌த்தை தணிக்க காவ‌ல்துறை‌யின‌ர் முற்பட்டதாகவும ் கூறப்படுகிறத ு.

இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌‌ன்போது ட ி. எஸ ். ப ி. ஒ‌ருவ‌ரி‌ன் மூக ்கு க ி‌ழ ிந்த ு ரத்தம ் பீறிட்டுள்ளத ு. இதனா‌ல் ஆத்திரமடைந் த காவல‌ர்க‌ள் இலோசான தடியட ி நடத்த ி ப த‌ற்ற‌த்தை தணித்துள்ளனர ் என்றும ் கூறப்படுகி றது.

ரவிச்சந்திரன் தீக்குளிப்பதற்க ு முன்ப ு ப‌த்‌தி‌ரிக ை ஒன்றில ், ஈழத்தமிழர்கள ் துயரம ் தன்ன ை மிகவும ் பாதித்ததா க எழுத ி வைத்துள்ளார ். கூடவ ே தமிழீழம ் வாழ் க என்றும ் ராஜபக்ச ே ஒழி க என்றும ் முழக்கங்களையும ் எழுத ி வைத்துள்ளார ்.

ரவிச்சந்திரனின ் தாயார ் சாரதாவும ் காங்கிரஸ ் கட்சியைச ் சேர்ந்தவர்தான ். அவர ் மகளிர ் காங்கிரஸ ் பிரிவா ன மகிள ா காங்கிரஸ ் உறுப்பினர ்.

ஈழத் தமிழர்களுக்க ு ஆதரவா க காங்கிரஸ ் ‌ இண ை செயல‌ர ் ஒருவர ் தீக்குளித்திருப்பத ு அந் த பகுதியில ் பரபரப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments