Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதித் திட்டத்தின் கூட்டுப் பங்காளிதான் இ‌ந்‌திய அரசு : வைகோ

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (17:03 IST)
இல‌‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா, இ‌‌ங்‌கிலா‌ந்து ஆ‌கிய நாடுக‌ள் ‌விடு‌த்த வே‌ண்டுகோ‌ளை இல‌‌ங்கை அரசு ‌நிராக‌ரி‌‌த்த‌தற்கு முழுமுத‌ற்காரண‌ம் இ‌ந்‌திய அரசுதா‌ன் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள ம. த ி. ம ு. க பொதுச் செயலர ் வைக ோ, விடுதலைப்புலிகள ை முற ்‌றிலுமாக அழித்த ு வி ட வேண்டும ் என் ற சதித ் திட்டத்தின ் கூட்டுப ் பங்காளிதான ் இந்தி ய அ ரசு எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத ு தொட‌ர்பாக அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், இலங்கையில ் முல்லைத ் தீவ ு பகுதியில ் சிங்க ள ராணுவத்தின ் மர ண வளையத்துக்குள ் ஐந்தர ை லட்சம ் தமிழ ் மக்கள ் பீரங்கித ் தாக்குதலாலும ், விமானக ் குண்ட ு வீச்சாலும ் பேராபாயத்துக்க ு ஆளாக ி உள்ளனர ். மருத்துவமனைகள ் மீதும ் குண்ட ு வீசப்பட்டதில ் கடந் த ஒர ு வாரத்தில ் 168 பேர ் கொல்லப்பட்டுள்ளனர ். 700 க்கும ் மேற்பட்டவர்கள ் படுகாயம ் அடைந்துள்ளனர ். இதில ் குழந்தைகள ், சிறுவர்கள ், தாய்மார்கள ் அடங்குவர ்.

இலங்க ை அரசால ் பாதுகாப்புப்பகுத ி என்ற ு சொல்லப்பட் ட இடத்தில ் நடத்தப்பட் ட குண்ட ு வீச்சில ் ஜனவர ி 27,28 தேதிகளில ் மட்டும ் 800 பேர ் கொல்லப்பட்டனர ். 3,000 பேர ் படுகாயமுற்றனர ். அப்பாவித ் தமிழ ் மக்களையும ் சிங்க ள ராணுவம ் தாக்கிப ் படுகொல ை செய்யும ் கொடும ை உடனடியா க நிறுத்தப்ப ட வேண்டும ் என்றும ், குறிப்பா க மருத்துவமனைப ் பகுதிகளில ் எந்தக ் குண்டுச ் சத்தமும ் கேட்கக ் கூடாத ு என்றும ்,

சதித ் திட்டத்தின ் கூட்டுப ் பங்காளிதான் ம‌த்‌திய அ ரசு

உணவும ் மருந்தும ் தமிழர ் பகுதிகளுக்க ு அனுப்பப்ப ட வேண்டும ் என்றும ் சர்வதே ச செஞ்சிலுவைச ் சங்கத்தினர ் முல்லைத ் தீவுப ் பகுதிக்குள ், தாராளமாகச ் செல் ல இலங்க ை அரசும ், ராணுவமும ் அனுமதிக் க வேண்டுமென்றும ், அமெரிக் க வெள ி விவகா ர அமைச்சர ் ஹிலார ி கிளிண்டனும ், இங்கிலாந்த ு வெள ி விவகா ர அமைச்சர ் டேவிட ் மெலிபேண்ட்டும ் விடுத் த கூட்டறிக்கையில ் வற்புறுத்தி ய பின்னரும ் சிங்க ள ராணுவம ் மருத்து வ மனைப ் பகுதிகளில ் குண்ட ு வீச்ச ை நிறுத்தவில்ல ை. செஞ்சிலுவைச ் சங்கத்தினரையும ் அனுமதிக்கவில்ல ை.

உணவும ், மருந்தும ் தமிழர்களுக்குக ் கிடைக்கவில்ல ை. அமெரிக ்கா- இங்கிலாந்த ு அரசுகளின ் வேண்டுகோள ை ஏற் க முடியாத ு. ராணுவத ் தாக்குதல ை நிறுத்தமாட்டோம ் என்ற ு இலங்க ை அரச ு ஆணவத்தோட ு அறிவித்த ு விட்டத ு. போப ் ஆண்டவர ் 16 ம ் பெனடிக ் அறிக்கையில ் இர ு தரப்பும ் போர ் நிறுத்தம ் செய் ய வேண்டும ் என்ற ு வேண்டுகோள ் விடுத்ததையும ், இலங்க ை அரச ு நிராகரித்த ு விட்டத ு.

இதற்க ு முழுமுதற ் காரணம ் இந்தி ய அரசுதான ். ஏனெனில ் இலங்கையில ் சிங்க ள அரச ு ராணுவத ் தாக்குதல ை தீவிரப்படுத்த ி விடுதலைப்புலிகள ை முற்றா க அழித்த ு வி ட வேண்டும ் என் ற சதித ் திட்டத்தின ் கூட்டுப ் பங்காளிதான ் இந்தி ய அரசாகும ். அதனால்தான ் தமிழ்நாட ு சட்டமன்றத்தில ் போர ் நிறுத்தம ் கொண்ட ு வ ர இந்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு ஒர ு மனதாகத ் தீர்மானம ் நிறைவேற்றி ய பின்னரும ் தமிழகம ே கொந்தளித்த ு ப ல போராட்டங்கள ை நடத்தி ய பின்னரும ் இந்தி ய அரச ு ஒப்புக்காகக ் கூ ட போர ் நிறுத்தம ் வேண்டுமெ ன இலங்க ை அரசிடம ் கூறவ ே இல்ல ை.

பச்சைத ் துரோ க‌ம்

' இந்தி ய வெள ி விவகா ர அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி போர ை நிறுத்தச ் சொல்வத ு எங்கள ் வேல ை அல் ல' என்ற ு தமிழ க முதலமைச்சரின ் வீட்ட ு வாசலில ் நின்ற ு கொண்ட ு எகத்தாளமாகச ் சொன்னார ். அவர ் இலங்கைக்குச ் சமீபத்தில ் சென் ற போதும ் போர ் நிறுத்தம ் கேட்கவ ே இல்ல ை. இதனால ், தமிழ க மக்களின ் மனம ் இந்தி ய அரசுக்க ு எதிரா க எரிமலையைப ் போ ல கனன்ற ு கொண்ட ு இருக்கிறத ு.

எனவ ே, தமிழ க மக்கள ை ஏமாற்றுவதற்கா க நேற்றை ய தினம ் டெல்லியில ் பத்திரிகையாளர ் சந்திப்பில ் உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ், புலிகள ் ஆயுதங்களைக ் கீழ ே போ ட வேண்டும ் என்றும ், அதன ை அடுத்த ு சிங்க ள அரசும ் ராணுவத ் தாக்குதல ை நிறுத்திக ் கொள்ளலாம ் என்றும ் கூறியுள்ளார ். இதைக ் கூ ட இந்தி ய அரச ு, இலங்க ை அரசுக்க ு வேண்டுகோளாகத ் தெரிவிக்கவில்ல ை.

ஆனால ், இந்தி ய அரச ு போர ் நிறுத்தம ் கேட்டதைப ் போ ல ஒர ு மாயத ் தோற்றத்த ை இன்றை ய ஏடுகளில ் பிரதானச ் செய்தியா க ஆக்கப்பட்டுள்ளத ு. இத ு மொத்தத ் தமிழ்ச ் சமுதாயத்தின ் முதுகில ் குத்துகின் ற பச்சைத ் துரோகமாகும ் என்று வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments