Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் 175 வழக்கறிஞர்கள் கைது

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:07 IST)
இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்து‌ம், உடனடியாக அ‌ங்கு போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்‌தியு‌ம் மதுரையில ் இ‌ன்று மனி த சங்கிலியில ் ஈடுப ட முயன் ற 175 வழக்கறிஞர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தனர ்.

மதுர ை உய‌ர் ‌‌ நீ‌திம‌ன்ற‌ ‌கிளை முன்பு வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் இ‌ன்று காலை‌யி‌ல் கூடின‌ர். ‌பி‌ன்ன‌ர் மனி த சங்கிலியில ் அவ‌ர்க‌ள் ஈடுப ட முயன்றனர ். இத‌ற்கு கா‌வ‌ல்துறை‌யின‌ர் அனும‌தி அ‌ளி‌க்க‌வி‌ல்லை.

இதை‌த் தொட‌ர்‌ந்து ம‌னித ச‌ங்‌கி‌‌லி‌யி‌ல் ஈடுபட முய‌ன்ற உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற ‌‌கிளை வழக்கறிஞர்கள ் 75 பேரும ், மாவட் ட ‌நீ‌திம‌ன்ற வழக்கறிஞர்கள ் 100 பேரும ் கைத ு செய்யப்பட்டனர ்.

வழக்கறிஞர் க‌ளி‌ன் போராட்டத்த ினா‌ல் நீதிமன்றப ் பணிகள ் முற்றிலும ் பாதிக்கப்பட்டுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

Show comments