Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பா‌‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
ஈரோடு அருகே சிறுமியை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம ், சோ மன ூரை சேர ்‌ந்த அண்ணாமலை (64) எ‌ன்பவ‌ர் ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்ட ி‌யி‌ல் உ‌ள்ள தனது மகள் சகுந் தலா ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்றா‌ர்.

‌ வீ‌ட்டி‌ல் த‌னியாக இரு‌ந்த அ‌ண்ணாமலை, அப்போது அந்த வழியாக வந்த ஏழு வயது சிறுமி அண்ணாமலையிடம் தண்ணீர் குடிக்க கேட்டார். அப்போது அண்ணாமலை அந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்து செ‌ன்று பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் ச‌ெ‌ய்தா‌ர்.

தன‌க்கு நட‌ந்த கொடுமையை த னது பெற்றோரிடம் கூற ியு‌ள்ளா‌ர் ‌சிறு‌மி. இதை‌த் தொட‌ர்‌ந்து ‌சிறு‌மி‌யி‌ன் பெ‌ற்றோ‌ர் புன்செய்புளியம்பட்டி கா வ‌ல்துறை‌யி‌ல் புகார் ச ெ‌ய்ததையடு‌த்து அ‌ண்ணாமலை கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இந்த வழக்கு கோபிசெட்டிபாளையம் முதன்மை நீதிமன்றத்தில் நட‌ந்து வ‌ந்தது. இ‌ந்த வழ‌க்கை விசாரித்த நீதிபதி சரவணன ், அண்ணாமலைக்கு ஏழு ஆ‌ண்டு சிறை தண்டனை வழங்கி தீர ்‌ப ்பளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்போடு முட்டிக் கொண்ட ஜெலன்ஸ்கி! ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா! - உக்ரைன் நிலைமை என்ன?

திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

பிளஸ் டூ மொழிப்பாட தேர்வை 11,430 பேர் தேர்வு எழுதவில்லை.. அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி.. கனடா பதிலடி..!

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

Show comments