Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ப்‌பிரம‌ணியசாமியை கைது செய்ய த.வெ‌ள்ளைய‌ன் வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (11:46 IST)
முத்துக்குமார ் மரணத்த ை கொச்சைப்படுத்தும ் ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சுப்பிரமணி ய சாமிய ை கைத ு செய் ய த‌மிழக அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு வணிகர ் சங்கங்களின ் பேரவ ை தலைவர் த. வெள்ளையன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனையில ் தலைவர்கள ் அரசியல ் இலா ப நஷ்டம ் பார்க்காமல ் ஓரணியில ் நிற் க வேண்டும் எ‌ன்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

இலங்க ை‌த் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தில ் த ி. ம ு.க, காங்கிரஸ ் கட்சியினரும ் சே ர வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌‌ண்ட த.வெ‌ள்ளைய‌ன், இதில ் அரசியல ் பார்க்கக ் கூடாத ு. அரசியல ் வேற ு, இலங்க ை‌த் தமிழர ் பிரச்சன ை வேற ு என்பத ை உணர்ந்த ு ஒன்ற ு சே ர வேண்டும் எ‌ன்றா‌ர்.

இலங்கையில ் போர ் நிறுத்தம ் ஏற்ப ட வலியுறுத்த ி தனத ு உயிர ை மாய்த்த ு கொண் ட முத்துக்குமார ் மரணத்த ை ஜனத ா கட்சித ் தலைவர ் சுப்பிரமணியசாம ி கொச்சைப்படுத்த ி பேச ுவது மன்னிக் க முடியா த குற்றமாகும் எ‌ன்று கூ‌றிய த.வெ‌ள்ளைய‌ன், மு‌த்து‌க்குமா‌ர் மரண‌ம் கு‌றி‌த்து வத‌ந்‌தி பர‌ப்‌பிவரு‌ம் சு‌ப்‌பிரம‌ணிய சா‌மியை க ைத ு செய் ய த‌மிழக அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என ்று வ‌லியுறு‌த்‌தின ார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

Show comments