Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தா.பாண்டியன் கார் எரிப்பு

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (12:53 IST)
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌‌திகாலை‌யி‌ல ் இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநி ல செயலர ் த ா. பாண்டியன ் வீட்டில ் நிறுத்தப்பட்டிருந் த கார ் த ீ பற்ற ி எரிந்ததால ் பரபரப்ப ு ஏற்பட்டுள்ளத ு.

சென்ன ை முக‌ப்பே‌‌‌ ர் டி.வி.எஸ். காலனி 48-வது தெருவில் இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ ் மாநி ல செயலர ் த ா. பாண்டியன ் வசித்த ு வருகிறார ். இன்ற ு அதிகாலை 4 மண ி அளவில ், வழக்கம ் போல ் அவரத ு வீட்டிற்க ு முன ் நிறுத்தப்பட்டிருந் த டாட ா இண்டிக ா காரும ், இர ு ச‌க்க ர வாகனமு‌ம ் த ீ பிடித்த ு எரிந்தத ு.

இத ை பா‌ர்‌த் த அ‌க்க‌ம ் ப‌க்க‌‌த்‌தின‌ரு‌ம ், த ா. பாண்டியன ் வீட்டில ் இருந்தவர்களும் தீய ை அணைக்கும ் முயற்சியில ் ஈடுபட்டனர ். இத ு ப‌ற்‌ற ி த ா. பாண்டியனு‌க்க ு தகவ‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டத ு. உடனடியா க அவ‌ர ் இல்லத்திற்க ு விரைந்த ு வ‌ந்தா‌ர ்.

இத‌னிடைய ே தீயணைப்ப ு வாகனம ் வருவதற்க ு‌ ள ் அப்பகுத ி மக்கள ் தீய ை அணைந்தன‌ர ். இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் டாட ா இண்டிக ா க ா‌ ரு‌ம ், இர ு ச‌க்க ர வாகனமு‌ம ் பல‌த் த சேத‌ம ் அடை‌ந்தத ு.

இத ு கு‌றி‌த்த ு காவ‌‌ல்துறை‌யின‌ர ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments