Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌விலை அரசு ஏ‌ற்றத‌ற்கு ராமகோபால‌ன் எ‌தி‌ர்‌ப்பு

Webdunia
சிதம்பரம ் நடராஜர ் கோவில ை அரச ு ஏற்றதற்க ு கண்டனம ் தெரிவிக்கும ் வகையில ் பக்தர்கள ் சட்டையில ் கறுப்ப ு பேட்ஜ ் அணிவதுடன ், வீடுகளில ் கறுப்புக ் கொட ி ஏற் ற வேண்டும ் என்ற ு இந்த ு முன்னண ி அமைப்பாளர ் இரா ம. கோபாலன ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

இது தொடர்பா க அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌ற ிக்கையில ், மதசார்பற் ற அரசுக்க ு மதசின்னங்களா ன கோயில்களில ் தலையி ட எவ்வி த தார்மீ க உரிமையும ் இல்ல ை. மசூத ி, சர்ச்சுகள ை நிர்வகிக் க துணிவில்லா த அரச ு இந்த ு கோயில்களில ் தலையிடுவதும ், அவற்ற ை சீர்குலைக் க முயல்வதும ் அப்பட்டமா ன இந்த ு விரோ த செயலாகும ்.

பல்லாயிரம ் கோட ி ரூபாய ் பெருமானமுள் ள கோயில ் நிலங்கள ் த ி. ம ு. க மற்றும ் சர் வ கட்சிகாரர்கள ் ஆக்கிரமித்தும ், தம்வசம ் வைத்த ு கொண்டிருப்பத ை மீட் க உருப்படியா ன நடவடிக்கைகள ் எதையும ் இந் த த ி. ம ு. க அரச ு எடுக்கவில்ல ை. அறிக்கைகள ் வெளியிடுவத ு மட்டும ் நடவடிக்க ை ஆகாத ு. கோயில ் நகைகள ் உண்மையானத ு தான ா என்பத ு பற்ற ி மக்களுக்க ு பலத் த சந்தேகம ் இருக்கிறத ு.

கோயில்களில ் ஊழல ் நடப்பதாகவும ், அதனால ் தான ் அரச ு தலையிடுவதாகவும ் அரச ு சொல்வத ு முதல ை கண்ணீர ் வடிப்பதாகும ். த ி. ம ு. க அரச ு பலவிதமா ன ஊழல ் குற்றச்ச ா‌ற்ற ுகளுக்க ு ஆளாக ி இருக்கும ் போத ு இவர்களுக்க ு ஊழல ் குற்றம ் சாட் ட என் ன யோக்கியத ை இருக்கிறத ு.

த ி. ம ு. க ஆட்சிக்க ு வந்ததிலிருந்த ு தம்முடை ய கட்ச ி கொள்கைகள ை இந்துக்கள ் மீத ு மட்டும ் திணித்த ு வருகிறத ு. உதாரணமா க பொதுமக்கள ் தமிழ்புத்தாண்ட ை சித்திர ை 1 ஆம ் தேத ி கொண்டாட ி வருவத ை மாற்ற ி த ை 1 ஆம ் தேதிய ை தமிழ ் புத்தாண்டா க அறிவித்த ு அமல்படுத்தியிருப்பதும ், மாற்ற ு ம த புத்தாண்டுகளில ் தலையிடாமல ் இருப்பதும ் வெட் க கேடானத ு.

ஆக ம விதிகளுக்க ு எதிரா க கோயில ் நடைகள ை திறந்த ு பூஜைகள ் நடப்பத ு வாழிபாட்டைய ே கொச்சைப்படுத்துவத ு ஆகும ். மாலிக்கபூர ் படையெடுப்பின ் போத ு சிதம்பரம ் நடராஜர ் கோயிலும ் தாக்கப்பட்டத ு. அதன ் பிறக ு வேற ு எவரும ே செய்திரா த அநியா க செயல ை பக்தர்கள ் ஏற்றுக ் கொள்ளமாட்டார்கள ். இதன ் மூலம ் மாலிக்கபூரின ் மற ு அவதாரமா க கருணாநித ி வரலாற்றில ் இடம்பெ ற முயற்சிக்கிறார ். இத ு முற்றிலும ் அதிகா ர துஷ்பிரோயகம ். இந்த ு விரோதம ். இலங்க ை பிரச்சன ை வ ி டயத்தில ் பதில ் சொல் ல முடியாமல் கருணாநித ி படுதோல்வ ி கண்டுள்ளார ்.

இத ை திச ை திருப்புவதற்கா க சிதம்பரம ் கோயில ் பிரச்சனைய ை தூண்ட ி விட்டிருப்பதா க மக்கள ் கருதுகிறார்கள ். எனவ ே பக்தர்கள ் இத ை கண்டித்த ு சட்டைகளில ் பேட்ஜ ் அணிவதும ், வீடுகளில ் கறுப்ப ு கொடியும ் ஏற் ற வேண்டும ் என்றும ் அவரவர ் கு ல தெய்வத்த ை பிரார்த்தன ை செய் ய வேண்டும ் என்றும ் ராமகோபால‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

Show comments