Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேமானந்தா விடுதலை கோ‌ரிய மனுவை ‌நிராக‌ரி‌த்தது உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:39 IST)
அ‌ண்ண ா நூ‌ற்றா‌ண்ட ு ‌ விழாயொ‌ட்ட ி கை‌திக‌ள ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு போ‌ல ் த‌ன்னையு‌ம ் மு‌ன்கூ‌ட்ட ி ‌ விடுதல ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சா‌மியா‌ர ் ‌ பிரேமான‌ந்த ா தா‌க்க‌ல ் செ‌ய் த மனுவ ை செ‌ன்ன ை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிராக‌ரி‌த்தத ு.

திரு‌ச்‌ச ி அருக ே உ‌ள் ள ‌ எடமலை‌ப்பெ‌ட்டி‌யி‌ல ் ஆ‌சிர‌ம‌ம ் நட‌த்‌‌த ி வ‌ந்தவ‌ர ் ‌ பிரேமான‌ந்த ா. இந் த ஆசிரமத்தில ் தங்கியிருந் த ப ல இளம ் பெண்கள ் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு, கொல ை செய்யப்பட்டதா க பெரும ் பரபரப்ப ு ஏற்பட்டத ு.

இதையடுத்த ு பிரேமானந்த ா, அவரத ு சீடர ் கமலானந்த ா உள்ளிட்டோர ் கைத ு செய்யப்பட்டனர ். இந் த வழக்கில ் இருவருக்கும ் இரட்ட ை ஆயுள ் தண்டன ையு‌ம் அபரா தமு‌ம் புது‌க்கோ‌ட்டை ‌நீ‌திம‌ன்ற‌ம் விதி‌த்தது.

இந் த வழக்கில ் மேலும ் சிலருக்கும ் ஆயுள ் தண்டன ை விதிக்கப்பட்டத ு. இதையடுத்த ு பிரேமானந்த ா கடலூர ் மத்தி ய சிறையிலும ், மற்றவர்கள ் திருச்ச ி சிறையிலும ் அடைக்கப்பட் டன‌ர்.

இந்த நிலையில ், த‌ன்ன ை மு‌ன்கூ‌ட்ட ி ‌ விடுதல ை செ‌ய்ய‌க ் கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் பிரேமானந்தா மன ு ஒ‌ன்ற ை தா‌க்க‌ல ் செ‌ய்‌ தா‌ர்.

அ‌ந் த மனு‌வி‌ல ், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சசிதரன் ஆகியோர் மு‌ன்‌னிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு, பிரேமானந்தாவை முன் கூட்டி விடுதலை செய்ய முடியாது என்று கூறி மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர ்.

மேலு‌ம ் ‌ பிரேமான‌ந்த ா சீடர்கள் மனுவும் ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

Show comments