Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது நாளாக வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ம் புற‌‌க்க‌ணி‌ப்பு

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (14:01 IST)
இலங்கையில ் தமிழர்கள ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌த ி வரு‌ம ் ‌ சி‌ங்க ள அரச ை க‌ண்டி‌த்து‌ம ், உடனடியா க போ‌ர ் ‌ நிறுத்த‌ம ் செ‌ய் ய ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த்‌தியு‌ம ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் 5 வத ு நாளா க இன்றும ் வழக்கறிஞர்கள ் ‌ நீ‌திம‌ன் ற புறக்கணிப்ப ு போராட்டத்த ி‌ ல ் ஈடுபட்டனர ்.

சென்ன ை உயர் நீதிமன் ற வழக்கறிஞர்கள ் சங்கமும ், தமிழ்நாட ு வழக்கறிஞர்கள ் சங்கமும ் கடந் த மாத‌ம ் 30 ஆ‌ம ் தே‌த ி முதல ் தொடர ் ‌ நீ‌திம‌ன் ற புறக்கணிப்ப ு போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்ற ன. இதனால ் தமிழகம ் முழுவதும ் நீதிமன் ற பணிகள ் பாதிக்கப்பட்டுள்ள ன.

இதன ் தொடர்ச்சியா க 5 வத ு நாளா க இன்றும ் உயர் நீதிமன் ற வழக்கறிஞர்களின ் புறக்கணிப்ப ு போராட்டம ் நடந்தத ு. அத்துடன ் 4 வத ு நாளா க வழக்கறிஞர்களின ் தொடர ் உண்ணாவிரதப ் போராட்டமும ் இன்ற ு நீடித்தத ு.

இதற்கிடையே பொத ு வேல ை நிறுத்தத்தில ் பங்கேற்ற ு, சால ை மறி ய‌ லி‌ன ் போத ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட 23 வழக்கறிஞர்கள் நே‌ற்ற ு நள்ளிரவில ் சொந் த ‌ பிணை‌யி‌ல ் விடுதல ை செய்யப்பட்டனர ்.

இந் த நிலையில ் உயர் நீதிமன் ற வழக்கறிஞர்கள ் சங்கத்தின ் அவச ர கூட்டம ் இன்ற ு அதன ் தலைவர ் பால ் கனகராஜ ் தலைமையில ் நடைபெற்றத ு. இதில ் நாள ை வர ை ‌ நீ‌திம‌ன் ற புறக்கணிப்ப ு போராட்டத்த ை தொடர்வத ு என்ற ு முடிவ ு செய்யப்பட்டத ு. மேலு‌ம ் வழக்கறிஞர ் புகழேந்திய ை தாக்கி ய காவலர ை த‌ற்கா‌லி க ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய் ய வே‌ண்டு‌மென்றும ் வலியுறுத்தப்பட்டத ு.

இதை‌த ் தொடர்ந்த ு வழக்கறிஞர்கள ் நீதிமன்றத்தில ் ஊர்வலமா க சென்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜராக ி இருந் த வழக்கறிஞர்கள ை பணிகள ை விட்ட ு வெளியேறுமாற ு கேட்டுக்கொண்டனர ். அதன ் பிறக ு நீதிமன் ற வளாகத்தில் தொடர ் உண்ணாவிரதப ் போராட்டத்த ி‌ ல ் ஈடுபட்டனர ்.

இதனிடையே ஜார்ஜ ் டவுன ் நீதிமன்ற வளாக‌த்‌தி‌ல ் இன்று உண்ணாவிரதப ் போராட்டத்தில ் ஈடுபட்டு‌ள் ள வழ‌க்க‌றிஞ‌ர்கள ை ம. த ி. ம ு. க பொதுச்செயலர ் வைக ோ சந்தித்த ு போராட்டத்துக்க ு ஆதரவ ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments