Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்தை எ‌ரி‌த்த 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:36 IST)
இல‌‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை க‌ண்டி‌த்து அரசு பேரு‌ந்தை எ‌ரி‌த்த 3 பேரை தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழ் சிறை‌யி‌ல் அடை‌‌‌க்க கா‌ஞ்‌சிபுர‌ம் மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் அருகே கடந்த மாத‌ம் 30ஆ‌ம் தேதி அரசு பேரு‌ந்தை அடையாள‌ம் தெ‌ரியாதவ‌ர்க‌ள் ப ெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

இ‌ந்த கு‌ம்பலை ‌பிடி‌‌க்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட் ட ன. இ‌ந்த த‌னி‌ப்படை‌யின‌ர் ‌தீ‌விரமாக ‌விசாரணை செ‌ய்த‌தி‌ல், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரத்தை சேர்ந்த அம்பேத்கர் பாசறை இயக்க மாநில செயலர் மாயன், யோவான், தனசேகரன், தயாளன், இளையராஜா, சார்லஸ் ஆக ியோரை கைது செய்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பொது‌ச் சொ‌த்தை சேத‌ப்படு‌த்‌தியதாக கூ‌றி மாயன், யோவான், தயாளன் ஆக ியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பெரியய்ய ா, மாவ‌ட்ட ஆ‌ட்‌சியரு‌க்கு பரிந்துரை செய்தார்.

இதையடு‌த்து மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் சந்தோஷ் மிஸ்ரா உத்தரவின் பேரில் 3 ப ேரு‌ம் தேசிய பாதுகாப்பு சட்டத்த ி‌ன் ‌கீ‌ழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments