Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு தா.பாண்டியன் கோரிக்கை

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (11:17 IST)
பொத ு வேல ை நிறுத் த‌த்‌தி‌ன் போது கைது செ‌ய்ய‌‌ப்ப‌ட்டவ‌ர்களை த‌மிழக அரசு உடனடியாக ‌விடுதலை செ‌ய்ய வே‌ண்டு‌‌ம் எ‌ன்று இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநி ல செயலர ் த ா. பாண்டியன ் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌ட்டு‌ள்ள அறிக்க ை‌யி‌ல், பொத ு வேல ை நிறுத்தத்திற்க ு தட ை விதிக் க உச் ச நீதிமன்றத்தில ் முறையிடப்பட்ட ு, அந் த முயற்ச ி தோல்வ ி அடைந்தத ு. தேசப ் பாதுகாப்ப ு சட்டப்பட ி நடவடிக்க ை எ ன காவல்துற ை மிரட்டியத ு.

இவ ை அனைத்தையும ் தாண்ட ி தமிழ்நாட்ட ு மக்கள ் எவ்வி த வற்புறுத்தல ், மிரட்டலுமின்ற ி பொத ு வேல ை நிறுத்தத்த ை வெற்றிகரமா க நடத்திக்காட்டியதற்கா க தொழிலாளர்கள ், மாணவர்கள ், இளைஞர்கள ், விவசாயிகள ், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ், பொத ு மக்கள ் அனைவரையும் இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி பாராட்ட ி நன்றிய ை தெரிவிக்கிறத ு.

இந் த போராட்டத்தில ் கைத ு செய்யப்பட்டவர்கள ை, நிபந்தனையின்ற ி உடனடியா க விடுவிக் க வேண்டும ் என்ற ு அரச ை இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி கேட்டுக்கொள்கிறது என்ற ு குறிப்ப ி‌ட ்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments