Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக‌ர் வடிவேலு மேனேஜ‌ர் த‌ற்கொலை

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (16:30 IST)
பிரப ல நகைச்சுவ ை நடிகர ் வடிவேலுவின ் மேனேஜர ் இ‌ன்று தனது‌ ‌வீ‌ட்டி‌ல் தூ‌க்கு‌ப்போ‌ட்டு தற்கொல ை செய்த ு கொண ்டா‌ர ். இத‌ற்கான காரண‌ம் கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

பிரப ல நகைச்சுவ ை நடிகர ் வடிவேலுவிடம ் வேலுச்சாம ி (52) எ‌ன்பவ‌ர் மேனேஜரா க பணியாற்ற ி வந்தார ். இவர ் மதுர ை அருக ே உள் ள கோதனேர ி என் ற ‌கிராம‌த்தை சேர்ந்தவர ்.

சென்ன ை வடபழன ி பிள்ளையார ் கோயில ் தெருவில் உ‌ள்ள வீட்டில் த‌னியாக வசித்த ு வந்த இவ‌ர், இன்ற ு கால ை ‌வீ‌ட்டி‌ல் தூ‌க்கு‌ப்போ‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

இது கு‌றி‌த்து உடனடியாக வடபழ‌னி காவ‌ல்துறை‌‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்கப்ப‌ட்டது. உத‌‌வி ஆ‌ய்வாள‌ர் புஷ்பராஜ ் விரைந்த ு வந்த ு வேலுச்சாமியின ் உடல ை கைப்பற்ற ி பிரே த பரிசோதனைக்கா க ராயபேட்ட ை மருத்துவமனைக்க ு அனுப்ப ி வைத ்தா‌ர். இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்ற‌னர்.

தகவ‌ல் அ‌றி‌ந்து ‌விரை‌ந்து வ‌ந்த நடிக‌ர் வடிவேலு, வேலு‌ச்சா‌மி‌யி‌‌ன் உடலை பா‌ர்‌த்து கத‌றி அழுதா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீட் ரகசியத்தை சொல்லாத விடியா அரசு.. ஈபிஎஸ் ஆவேசம்..!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

ஒரே ஐடி எண் இருக்கும்.. ஆனா எதுவும் போலி வாக்காளர் அட்டை இல்லை! - தேர்தல் ஆணையம் விளக்கம்!

இறையாண்மைக்கு பதிலாக வகுப்புவாதம் என கூறி பதவியேற்ற மேயர்.. காங்கிரஸ் கிண்டல்..!

25 வாகனங்களை ஜேசிபியால் சேதப்படுத்திய 17 வயது சிறுவன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments