Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌றிய‌ல் செ‌ய்த வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 100 பே‌ர் கைது

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (16:02 IST)
இலங்கைத ் தமிழர் பாதுகாப்ப ு இயக்கம் சா‌ர்‌பி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு ஆதரவ ு தெரிவித்த ு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌‌ம் மு‌ன்பு சாலை ம‌றிய‌ல் செ‌ய்த வ‌ழ‌க்‌க‌றிஞ‌ர்க‌‌ள் 100 பே‌‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சென்ன ை உய‌ர் ‌‌ நீ‌திம‌ன்ற வழக்கறிஞர்கள ் இன்ற ு 4 வத ு நாளா க ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பில ் ஈடுபட்டனர ். அத்துடன ் முழ ு அடைப்ப ு போராட்டத்திற்க ு ஆதரவ ு தெரிவித்த ு அவர்கள் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாகத்தில ் ஆர்ப்பாட்டம ் செய்தனர ்.

மேலும ் முழ ு அடைப்புக்க ு ஆதரவ ு தெரிவிக்கும ் வகையில ் வழக்கறிஞர்கள ் என ். எஸ ். ச ி. போஸ ் சாலையில ் அமர்ந்த ு சால ை மறியலில ் ஈடுபட்டனர ். அந் த வழியா க வந் த மாநக ர பேருந்த ு ஒன்ற ை தடுத்த ு நிறுத்த ி அதிலிருந் த பயணிகள ை இறக்கிவிட்ட ு அப்பஸ்ச ை பின்னோக்க ி போகச ் செய்தனர ்.

சால ை மறியலில ் ஈடுபட் ட வழ‌க்க‌றிஞ‌ர்கள ் விடுதலைப ் புலிகள ் இயக்கத ் தலைவர ் பிரபாகரனுக்க ு ஆதரவா க கோஷம ் எழுப்பியதோட ு இலங்க ை தேசி ய‌க் கொடிய ை தீயிட்ட ு கொளுத்தினர ். இச்சம்பவத்தால ் என ். எஸ ். ச ி. போஸ ் சால ை முழுவதும ் வெறிச்சோட ி காணப்பட்டத ு.

தொடர்ந்த ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் பிராட்வ ே சாலையில ் திறந்திருந்த சைக்கிள ் கடைய ை அடி‌த்து உடை‌த்தன‌ர். ‌அ‌ந்தவழியா க வந் த இரு ச‌க்கர வாகன‌ம், கார்கள ை வழிமறித்த ு திரும்பப ் போகச ் சொல்லியும ் ஆர்ப்பாட்டம ் நடத்தியதால ் அப்பகுதியில ் பத‌ற்ற‌ம ் ஏற்பட்டத ு.

வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் நடத்தி ய இப்போராட்டத்தில ் பொதுமக்களு‌ம் கலந்த ு கொண்ட ு சாலையில ் செல்லும ் வாகனங்கள ை வழிமறித்த ு திருப்பினர ். இதையடுத்த ு காவ‌ல்துறை இண ை ஆணைய‌ர் ராமசுப்பிரமண ி, பூக்கட ை துண ை ஆணைய‌ர் பிரேம ் ஆனந்த ் சிம்க ா ஆகியோர ் தலைமையில ் காவல‌ர்க‌ள் அங்க ு குவிக்கப்பட்டனர ்.

தொடர்ந்த ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ ளுட‌ன் சேர்ந்த ு போராட்டம ் நடத்தி ய பொதுமக்களை காவ‌ல்துறை‌யின‌ர் தடியட ி நடத்த ி கலைந்த ு போகச ் செய்தனர ். இதனா‌ல் போராட்டம ் மேலு‌ம் தொடர்ந்ததால ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் அனைவரையும ் காவ‌‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments