Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோ‌‌வி‌‌லில் இல‌ங்கை தே‌சிய‌க் கொடி எரிப்பு

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:23 IST)
நாக‌ர்கோ‌வி‌லி‌ல ் இ‌ன்ற ு இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவா க நட‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு இல‌ங்க ை அ‌திப‌ர ் ராஜபக்ச ே உருவபொம்மையு‌ம ், அ‌ந் த நா‌ட்ட ு தே‌சி ய‌க் கொடியு‌ம ் எ‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டத ு. இத ு தொட‌ர்பா க 25 பேர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌‌ய்தன‌ர ்.

தமிழகத்தில ் இலங்க ை‌ த ் தமிழர் பாதுகாப்ப ு இயக்கம ் சார்பில ் இன்ற ு ஒர ு நாள ் வேல ை நிறுத்தம ் நடைபெறுகிறத ு. இந் த வேல ை நிறுத்தத்திற்க ு ஆதரவ ு தெரிவிக்கும ் வகையில ், நாகர்கோவில ் ‌ நீ‌திம‌ன் ற வளாகத்தில ், வழக்கறிஞர்கள ் போராட்டத்தில ் ஈடுபட்டனர ்.

அப்போத ு, இலங்க ை அதிபர ் ராஜபக்சேவுக்க ு எதிரா க கோஷங் க‌ ள ் எழுப் ப‌ ப்ப‌ட்டத ு. ‌ திடீரெ ன போராட்டத்தில ் ஈடுபட் ட சிலர ் ராஜபக்சேவின ் உருவபொம்மையையும ், இலங்க ை அரசின ் தேசியக ் கொடியையும ் எரித்தனர ்.

இதையடுத்த ு உருவபொம்ம ை எர ி‌ த் த 25 பேர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செய்தனர ். இ‌ ந் த ‌ நிக‌ழ்வ ு அ‌ந் த பகுதியில ் பெரும ் பரபரப்ப ை ஏற்படுத்தியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments