Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒர‌த்தநாடு அருகே ரா‌‌‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி ‌சிலை‌க்கு செரு‌ப்பு மாலை

Webdunia
தஞ்சாவ ூ‌ர் மாவ‌ட்‌ட‌ம் ஒர‌த்தநாடு அருகே ராஜீவ்காந்த ி சிலை அவமதிப்ப ு செய்யப்பட்டதைத ் தொடர்ந்து காங்கிரசார ் ஆர்ப்பாட் ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

தஞ்சாவ ூ‌ ர ் மாவ‌ட்‌ட‌ம ் ஒர‌த்தநாட ு தாலுக ா திருவோணம் ஒ‌ன்‌றிய‌ம ் ஊர‌ணிபுர‌ம ் எ‌ன் ற ‌ கிராம‌த்‌தி‌ல் ராஜீவ்காந்த ி சில ை உள்ளத ு. அந் த சிலைக்க ு நே‌ற்‌றிரவு மர் ம ஆசாமிகள ் சிலர ் செருப்ப ு மாலையும ், துடைப் ப மாலையும ் அணிவித்திருந ் தத ை பார்த்த ு காங்கிரச ா‌ர் அதிர்ச்சியடைந்தனர ்.

இதன ை கண்டித்த ு திருவோணம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் ம‌ற்று‌ம் காங்கிரசார ் ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்டனர ்.

‌ இது கு‌றி‌த்து ‌திருவோண‌ம் கா‌‌வ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் கா‌ங்‌கிரசா‌ர் புகா‌ர் கொடு‌த்தன‌ர். இத‌ன் பே‌ரி‌ல் ராஜீவ ் சிலைக்க ு செருப்ப ு மால ை அணிவித் தவ‌ர் யார ் என்பத ு குறித்த ு காவ‌ல்துறை‌யின‌ர் ‌ தீ‌விர விசாரண ை நடத்த ி வருகிறார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments