Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற தலைமை ‌நீ‌திப‌தி‌யி‌ட‌ம் காங்கிரஸ் வழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ள் புகா‌ர்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (14:36 IST)
‌‌ நீ‌திம‌ன்ற புறக்கணிப்பில ் ஈடுப ட வலியுறுத்துவதாக கூ‌றி, செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற த‌ற்கா‌லிக தலைமை ‌நீ‌திப‌தி‌யிட‌ம் கா‌ங்‌கிர‌ஸ் வழ‌க்க‌றிஞ‌ர்கள‌் புகா‌ர் மனு ஒ‌ன்று கொடு‌த்தன‌ர்.

செ‌‌ன ்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைம ை நீதிபதி ( பொறு‌ப்பு) முகோபா‌த்யாயாவ ை, கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் பழ‌னி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ரு‌ம், அ‌‌கில இ‌ந்‌திய பா‌ர்கவு‌ன்‌சி‌ல் மு‌ன்னா‌ள் தலைவ‌ருமான கார்வேந்தன ் தலைமையில ் 25 காங்கிரஸ ் வழக்கறிஞர்கள ் இன்ற ு சந்தித்தனர ்.

அப்போத ு, தங்கள ை சிலர ் ‌நீ‌திம‌ன்ற பணிகள ை செய் ய விடாமல ் தடுப்பதாகவும ், ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பில ் ஈடுப ட வலியுறுத்துவதாகவும ் புகார ் கூறினர ்.

மேலும ் ‌நீ‌திம‌ன்ற பணிகள ை மேற்கொள்வதற்க ு தகுந் த பாதுகாப்ப ு வழங்கும்பட ி கேட்டுக்கொண்டனர ்.

இதையடுத்த ு காங்கிரஸ ் வழக்கறிஞர்களின ் கோரிக்கைய ை பரிசீலிப்பதா க நீதிபத ி உறுதியளித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments