Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்‌கிர‌ஸ் எம்.எல்.ஏ. ஞானசேகர‌ன் அலுவலகம் மீது தாக்குதல்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (16:52 IST)
கா‌ங்‌கிர‌ஸ ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ஞானசேகர‌ன ் ‌ அலுவலக‌‌ ம் ‌‌மீது அடையாள‌ம ் தெ‌ரியாதவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு தா‌க்‌குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

இல‌ங்கை‌த ் ‌ த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீத ு நட‌த்‌த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் ‌ சி‌ங்க ள அர‌சி‌ன ் இன‌ப்படுகொலைய ை க‌ண்டி‌த்து‌ம ், உடனடியா க அ‌ங்க ு ‌ போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய் ய ம‌த்‌‌தி ய அரச ை வ‌லியுறு‌த்‌தியு‌ம ் த‌மிழ‌க‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு வேல ை ‌ நிறு‌த் த‌ம் நட‌ந்த ு வரு‌கிறத ு.

இத‌னிடைய ே வேலூர ் காங்கிரஸ ் ச‌ட்ட‌ம‌ன் ற உறு‌ப்‌‌பின‌ர ் ஞானசேகரன ் அலுவல க‌ம் ‌மீது அடையாள‌ம ் த‌ெ‌ரியா த சிலர ் தா‌க்‌கியு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் அலுவல க ஜ‌ன்ன‌ல ், கதவ ு உடை‌ந்தத ு.

இதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு அலுவலக‌‌ ம் ‌மீது தா‌க்குத‌‌ல் நட‌த்‌தியவ‌ர்களை உடனடியா க கைத ு செய்யக ் கோர ி காங்கிரசார ் சால ை மறியலில ் ஈடுபட்டனர ். தகவ‌ல் அ‌றி‌ந்து கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து அவ‌ர் க‌ளிட‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது காவ‌ல்துறை‌யின‌‌ரிட‌ம ், விடுதல ை சிறுத்தைகள ் அமைப்பின ் மாவட் ட பொறுப்பாளர ் சன்னிபோஸ ் தான ் கல்வீச்ச ு சம்பவத்தில ் ஈடுபட்டார ் என்றும ், அவர ை கைத ு செய் ய வேண்டும ் என்றும ் புகார ் கொடுத்தனர ்.

காங்கிரசார ் கொடுத் த புகாரை காவ‌ல்துறை‌யின‌ர ் ஏற்றுக்கொண்டதால ், சால ை மறியல ை காங்கிரசார ் கைவிட்டனர ்.

இதை‌த ் தொ‌ட‌ர்‌ந்த ு விடுதல ை சிறுத்தைகள ் அமைப்ப ை சேர்ந் த சன்னிபோச ை காவ‌ல்துறை‌யின‌ர ் தேட ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments