Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவு‌ம், திருமாவளவனு‌ம் சுய ‌‌விள‌ம்பர‌‌ம் தேடு‌கி‌ன்றன‌ர்: தங்கபாலு கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (13:04 IST)
இலங்க ை‌த் தமிழர்கள ை காக் க அனைத்த ு முயற்சியும ் மேற்கொள்வோம ் என்றும ், வைக ோ, திருமாவளவன ் ஆகியோர ் இந் த பிரச்சனைய ை திச ை திருப்ப ி அரசியலில ் தங்கள ை நில ை நிறுத்த ி கொள் ளவு‌ம ், சு ய விளம்பரத்தால ் தமிழ க மக்கள ை ஏமாற்றுகிறார்கள ் என்ற ு‌ம் தமிழ க காங்கிரஸ ் கட்ச ி தலை வ‌ர் க ே. வ ி. தங்கபாலு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

ச ேலத்தில ் இ‌ன்று செய்தியாளர்களிடம ் பேசி ய அவர ், மத்தி ய, மாநி ல அரசுகளின ் பங்களிப்ப ு இல்லாமல ் இலங்க ை‌த் தமிழ ் மக்கள ை காக் க முடியாத ு. தனித்தனிய ே தலைவர்கள ் செயல்படுவத ை விட்ட ு இலங்க ை‌த் தமிழர்கள ை காக் க முன்வ ர வேண்டும ். இலங்க ை‌த் தமிழர்கள ை காக் க மாநி ல அரச ு வழியா க தலைவர்களும ் இணைந்த ு செயல்பட்ட ு மத்தி ய அரச ு மூலம ் அரசியல ் தீர்வ ு கா ண முன்வரவேண்டும ்.

மத்தி ய அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இலங்கைக்க ு சென்ற ு உறுதியா ன நடவடிக்க ை எடுத்தார ். இதனால ் தான ் 48 மண ி நேரம ் போர ் நிறுத்தம ் ஏற்பட்டத ு. ஆனால ் சிலர ் தமிழகத்தில ் ஆர்ப்பாட்டம ் நடத்துகின்றனர ். சோனிய ா காந்த ி, பிரதமர ் மன்மோகன்சிங ் உரு வ பொம்மைகள ை எரிக்கிறார்கள ். மத்தி ய அரச ை சாடுவதால ் ஒன்றும ் செய்த ு வி ட முடியாத ு. மத்தி ய- மாநி ல அரசுகளுக்க ு ஒத்துழைப்ப ு த ர வேண்டும ். மத்தி ய அரச ு இலங்க ை‌த் தமிழர்கள ை காக் க நடவடிக்க ை எடுத்த ு இருக்கிறத ு. மத்தி ய அரச ு சரியா ன பாதையில ் செல்கிறத ு.

தமிழ க மாணவர்களையும ், சி ல வழ‌க்க‌றிஞ‌ர்கள ையும ் சிலர ் தூண்டிவிட்ட ு மத்தி ய- மாநி ல அரசுக்க ு எதிரா க பேசிவருகின்றனர ். மாணவர்களும ், வழக்கறிஞர்களும ் அவரவர ் பணியில ் தொட ர வேண்டும ். ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைக ோவு‌ம ், ‌விடுதலை ‌ சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் திருமாவள வனு‌ம் இந் த பிரச்சனைய ை திச ை திருப்ப ி அரசியலில ் தங்கள ை நில ை நிறுத்த ி கொள் ள முயற்சிக்கின்றனர ். சு ய விளம்பரத்தால ் தமிழ க மக்கள ை ஏமாற்றுகிறார்கள ்.

இலங்கைக்க ு மத்தி ய அரச ு ராணு வ உதவிகள ை செய்யவில்ல ை. தமிழகத்தில ் சிலர ் உண்மைக்க ு புறம்பா க பிரசாரம ் செய்த ு வருகின்றனர ். கடந் த 50 வரு ட காலமா க ப ல வகையில ் இலங்கைக்க ு இந்திய ா உதவ ி செய்த ு வருகிறத ு. ஆனால ் தற்போத ு ராணு வ உதவிகள ை செய்யவில்ல ை. சீனாவில ் இருந்தும ், பாகிஸ்தானில ் இருந்தும ், இஸ்ரேலில ் இருந்தும ் தான ் ராணு வ உதவிகள ் செய்யப்பட்டுள்ளத ு. இலங்கையில ் உள் ள அப்பாவ ி தமிழர்கள ை காக் க அனைத்த ு முயற்சிகளையும ் மேற்கொள்வோம ் எ‌ன்று த‌‌ங்கபாலு கூ‌றினா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments