Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி மேலும் ஒருவாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (17:06 IST)
முதலமை‌ச்ச‌ர் கருணாநித ி மேலும ் ஒர ு வாரம ் ஓய்வெடுக்குமாற ு மருத்துவர்கள ் அறிவுறுத்தியுள்ளனர ்.

முதுக ு வல ி காரணமா க முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி கடந் த 25 ஆம ் தேத ி சென்ன ை போரூர ் ராம‌ச்ச‌ந்‌திரா மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க அனுமதிக்கப்பட்டார ். தொடர்ந்த ு சிகிச்ச ை பெற்ற ு வரும ் அவர ், நேற்ற ு அண்ண ா நினைவ ு நாள ், அமைச்சரவைக ் கூட்டம ், த ி. ம ு. க தலைம ை செயற்குழ ு கூட்டம ் ஆகியவற்றில ் கலந்த ு கொண்ட ு மீண்டும ் மருத்துவமனையில ் சேர்ந்தார ்.

இந்நிலையில ் இன்ற ு முத லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை பரிசோதித் த மருத்துவர்கள ், மேலும ் ஒர ு வாரத்திற்கு கட்டா ய ஓய்வில ் இருக் க வேண்டும ் என்ற ு அறிவுறுத்தியுள்ளனர ்.

இது குறித்த ு மருத்துவர்கள் வெளியிட்டுள் ள அறிக்கையில ், கடந் த ஒர ு வா ர காலமா க தனத ு முதுக ு வலிக்கா க சிகிச்ச ை பெற்ற ு வரும ் மு தலமை‌ச் சர ் கருணாநிதிக்க ு, இன்ற ு கால ை 6 மண ி அளவில ், எலும்ப ு சிகிச்ச ை நிபுணர்களால ், அறுவ ை சிகிச்ச ை அரங்கிற்க ு அழைத்துச ் செல்லப்பட்ட ு, குறிப்பிட் ட உடல ் பகுதிகளில ் ஊச ி போடப்பட்ட ு, முதுகெலும்பில ் வலிய ை ஏற்படுத்த ி வரும ் தசைப ் பிடிப்ப ை அகற்றுவதற்கா ன சிகிச்ச ை மேற்கொள்ளப்பட்டத ு.

இந்த சிகிச ்ச ைக்க ு பிறக ு முத லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஒர ு வாரத்திற்க ு மருத்துவர்களின ் கண்காணிப்பில ் கட்டாயம ் ஓய்வெடுக் க வேண்டுமென்ற ு வலியுறுத்தப்பட்டுள்ளத ு. பார்வையாளர்கள ் நேரில ் வருவத ை தவிர்த்த ு முத லமை‌ச்ச‌ர் விரைவில ் முழ ு உடல ் நலம ் பெற்ற ு பணியைத ் தொட ர ஒத்துழைக்குமாற ு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments