Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌‌தி‌ல் 45 பேருந்துகள் தேச‌ம்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:49 IST)
தமிழகத்தில ் இன்ற ு நடைபெறும ் பொத ு வேல ை நிறுத்தத்தில ் மாவ‌ட்ட‌ங்க‌ள ி‌ ன ் ப‌ல்வேற ு பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ நிக‌ழ்வுக‌ளி‌ல ் 45 க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பேருந்துகள ை அடையாள‌ம ் த‌ெ‌ரியா த நப‌ர்க‌ள ் க‌ல ் ‌ வீ‌ச ி தா‌க்‌கின‌ர ். இதை‌த ் தொட‌ர்‌ந்த ு பேரு‌ந்துக‌ளி‌ல ் து‌ப்பா‌க்‌க ி ஏ‌ந்‌தி ய காவல‌ர்க‌ள ் பாதுகா‌ப்ப ு ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

தமிழகத்தில ் பொத ு வேல ை நிறுத்தத்திற்கு இலங்க ை‌ த ் தமிழர்கள ் பாதுகாப்ப ு இயக்கம ் அழைப்ப ு விடுத்திருந்தத ு. த‌மி‌ழ ் உண‌ர்வு‌ள்ளவ‌ர்க‌ள ் இ‌ந் த வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌‌ல ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

ஆனா‌ல ் அரச ு பேருந்துகள ், ஆட்டோக்கள ், பள்ள ி, கல்லூரிகள ், அரச ு அலுவலகங்கள ் மற்றும ் தனியார ் அலுவலகங்கள ் வழக்கம ் போல ் இயங்கி ன.

தமிழகத்தில ் இ‌ன்ற ு ஒர ு சி ல இடங்களில் அசம்பாவிதங்கள ் ஏற்பட்டுள்ள ன. சேலத்தில ் 5 பேருந்துகளும ், தர்மபுரியில ் 5 பேருந்துகளும ், கடலூரில ் 3 பேருந்துகளு‌ம ், பழ‌‌னி‌யி‌ல ் 2 பேரு‌ந்துக‌‌ள ் உள்ப ட தமிழகத்தில ் இதுவர ை மொத்தம ் 30 பேருந்துகள ் மீத ு கல்வீச்ச ு நடந்துள்ளத ு. இதையடுத்த ு அப்பகுதியில ் பெருமளவில ் காவல‌ர்க‌ள ் குவிக்கப்பட்டுள்ளனர ்.

கோவை மாவட்ட‌ம ் பாப்பம்பட்டியில் இருந்து உக்கடத்துக்கு இன்று அதிகாலை அரசு பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு வந்து கொண்டிருந்தது. திருச்சி சாலை‌யி‌ல ் உள்ள சுங்கம் பகுதியில் பேரு‌ந்த ு வந்தபோது இர ு ச‌க்க ர வாகன‌த்‌தி‌ல ் வந்த 2 அடையாள‌ம ் தெ‌‌ரியா த நபர்கள் பேரு‌ந்த ு மீது சரமாரியாக கல் வீசி தாக்கி ன‌ ர். இ‌தி‌ல ் பேரு‌ந்த ு ஓட்டுன‌ர ் முருகசாமி (52) எ‌ன்பவ‌ர ் காயம் அடைந்தார்.

இதே போன்று மற்றொரு பேரு‌ந்த ு ‌ மீது‌ம ் கல் வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து காவ‌ல்துறை‌யின‌ர ் வழக்க ு‌ ப ் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனியில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே இன்று அரசு பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு கல் வீசி உடைக்கப்பட்டது. இ‌‌தி‌ல ் ஓ‌ட்டுன‌ர ் காயம் அடைந்தார்.

த‌‌ர்மபு‌ரி‌யி‌ல் எ‌ல்.ஐ‌.‌சி. அலுவலக‌ம் ‌மீது ம‌ர்ம நப‌ர்க‌ள் நட‌த்‌திய தா‌க்குதலா‌ல் கதவு, ஜ‌ன்ன‌ல்க‌ள் உடை‌‌‌க்க‌ப்ப‌ட்டது.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அனை‌‌த்த ு இட‌ங்க‌ளிலு‌ம ் பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அச‌ம்பா‌வி த ‌‌ நிக‌ழ்வுக‌ள ் எதுவு‌ம ் நட‌க்காம‌ல ் இரு‌க் க மு‌ன்எ‌‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையா க பல‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments