Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ந்‌தியூ‌ர் வன‌ப்ப‌கு‌தி‌யி‌ல் நோயினால் குட்டியானை பலி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (11:41 IST)
அந்தியூர் வனப்பகுதியில் நோயினால் குட்டியானை ஒன்று இறந்தது.

ஈரோடு மாவட்டம ், அந்தியூர் வனப்பகுதியில் யானைகள் அதிகமாக வசித்து வருகின்றது. கடந்த மாதம் நோயின் காரணமாக சுமார் இருபத்தி ஐந்து வயது மதிக்கதக்க இரண்டு பெண் யானைகள் ஐந்து நாள் இடைவெளியில் இறந்தது.

இதன்பின் நேற்று அந்தியூர் வனப்பகுதி அத்தாணி வனத்தில் ஆறு மாதமான குட்டியானை ஒன்று நோய்தாக்கி இறந்துள்ளது. இதுவும் பெண்யானை என்பது குறிப்பிடதக்கது.

வரக்கோம்பை என்ற இடத்தில் இறந்த இந்த யானை குட்டியின் உடலை காட்டு விலங்குகள் பாதியளவு தின்றுவிட்டது. வனத்துறை மருத்துவர் பிரேத பரிசோதனையில் யானை நோய் தாக்கி இறந்திருக்கலாம் என தெர ி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments