Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது வேலை ‌நிறு‌த்த‌ம்: பெருவா‌ரியான கடைக‌ள் அடை‌ப்பு

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (10:43 IST)
இல‌ங்கை‌த ் த‌‌மிழ‌ர்க‌ள ் ‌ மீத ு ‌ சி‌ங்க ள அரச ு நட‌த்‌த ி வரு‌ம ் இ‌ன‌ப்படுகொலைய ை க‌ண்டி‌த்த ு த‌மிழக‌த்த‌ி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற்ற ு வரு‌ம ் பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ற்க ு ஆதரவ ு தெ‌ரி‌வி‌‌த்த ு பெ‌ருவா‌ரியா ன கடைக‌ள ் அடை‌‌க்க‌ப்ப‌ட்டுள்ள ன. ஆ‌ங்கா‌ங்கே சி ல கா‌ய்க‌ற ி கடைக‌ள ், உணவ ு ‌ விடு‌திக‌ள ் மட்டும ே ‌ திற‌ந்‌திரு‌ந்த ன.

இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர ் பாதுகா‌ப்ப ு இய‌க்க‌ம ் சா‌ர்‌பி‌ல ் இ‌ன்ற ு நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌த்‌‌தி‌ற்க ு பொதும‌க்க‌ள ் ம‌த்‌தி‌யி‌‌ல ் ந‌ல் ல வரவே‌ற்ப ு இருப்பத ை கா ண முடிந்தத ு.

செ‌ன்னை‌யி‌ல ் மு‌க்‌கி ய வ‌ணி க ‌ நிறுவன‌ங்க‌ள ் அமைந்துள் ள ‌ தியாகரா ய நக‌ர ், புரசைவா‌க்க‌ம ், பா‌ரிமுன ை, பா‌ண்டிபஜா‌ர ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு இட‌‌ங்க‌ளி‌லும ் ஒருசி ல சிறி ய கடைகளைத ் தவிர்த்த ு பெரும்பாலும ் கடைக‌ள ் அடை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்த ன.

ஆனா‌ல ் பேரு‌ந்த ு, ர‌யி‌ல்க‌ள ் வழ‌க்க‌ம்போ‌ல ் இய‌க்‌கப்பட்ட ு வருகின்ற ன. இதனா‌ல ் பொதும‌க்க‌ள ் எ‌ந்த‌விதமா ன பா‌தி‌ப்பு‌க்கு‌ம ் ஆளாக‌வி‌ல்ல ை. வேலை‌க்க ு செ‌‌ல்வோ‌ர ் ‌ சிர‌மமி‌ன்‌ற ி செ‌ன்றன‌ர ்.

செ‌ன்ன ை புறநக‌‌ர ் பகு‌திகளா ன குரோ‌ம்பே‌ட்டை‌யி‌ல ் கடைக‌ள ் ‌ திற‌ந்‌திரு‌ந்த ன. ஆனா‌ல ் செ‌ங்கு‌ன்ற‌ம ், புழ‌ல ், கொள‌த்தூ‌ர ், அ‌ம்ப‌த்தூ‌ர ், ஆவட ி ஆகி ய பகுதிகளில ் கடைக‌ள ் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ன. ஒரு சி ல டீக்கடைகள ் மட்டும ே திறந்திருந்த ன.

இதேபோ‌ல ் மா‌நில‌ம ் முழுவது‌ம ் பெ‌ருவா‌ரியா ன கடைக‌ள ் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ததாகவும ், ஆ‌ங்கா‌ங்க ே உணவ ு ‌ விடு‌திக‌ள ், கா‌ய்க‌றிக‌ள ் கடைகள ் மட்டும ே ‌ திற‌ந்‌திரு‌ந்ததாகவும ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

‌ விழு‌ப்புர‌ம ், கடலூ‌ர ் உ‌ள்ப ட ப ல மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல ் ந‌ே‌‌ற்‌றிரவ ே பேரு‌ந்துக‌ள ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்ட ன. அ‌ந் த மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல ் பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌த்த‌ி‌ற்க ு பொதும‌க்க‌ள ், வ‌ணிக‌ர்க‌ள ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு தர‌ப்‌பின‌ர ் ஆதரவ ு தெரிவித்திருப்பதா க அங்கிருந்த ு வரும ் செய்திகள ் கூறுகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments