Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜப‌க்சேவு‌க்கு எ‌திராக கோஷ‌மி‌ட்ட ம.‌தி.மு.க.‌வின‌ர் 25 பே‌ர் கைது

Webdunia
காஞ்சிபுரத்தில் இலங்க ை அதிபர ் ராஜபக்சேவுக்க ு எதிரா க கோஷம ் எழுப்பி ய ம. த ி. ம ு.க. வினர ை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தனர ்.

இலங்கையில ் ஈழத் தமிழர்கள ் மீத ு தாக்குதல ் நடந்தும ் அந்நாட்ட ு அரச ை கண்டித்தும ், போர ை நிறுத் த வலியுறுத்தியும் தமிழகம ் முழுவதும ் இலங்க ை‌த் தமிழர்கள ் பாதுகாப்ப ு இயக்கம ் சார்பில ் இ‌ன்று பொத ு வேல ை நிறுத்தம ் நடைபெற்ற ு வருகிறத ு. இந் த இயக்கத்தில ் அங்கம ் வகிக்கும ் ம. த ி. ம ு.க. வினரும ் தமிழகம ் முழுவதும் வேலை ‌‌நிறு‌த்த‌த்‌தி‌ல் கலந்த ு கொண்டுள்ளனர ்.

காஞ்சிபுரம ் நக ர ம. த ி. ம ு. க செயலர ் வளையாபத ி தலைமையில ் 25 க்கும ் மேற்பட் ட ம. த ி. ம ு.க. வினர ் காஞ்சிபுரம ் மார்க்கெட ் அருக ே இன்ற ு கால ை கும்பலா க வந்தனர ். அனைவரும ் இலங்க ை அதிபர ் ராஜ ப‌ க்சேவுக்க ு எதிரா க கோஷம ் எழுப்பின‌ர ்.

இதையடுத்த ு மாவ‌ட்ட துணை க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர் (ட ி. எஸ ். ப ி) சமுத்திரகன ி சம்ப வ இடத்திற்க ு விரைந்த ு வந்த ு 25 ம. த ி. ம ு. க வினரையும ் கைத ு செய்த ு அருகில ் உள் ள திரும ண மண்டபத்திற்க ு அழைத்துச ் சென்றார ். இச்சம்பவத்தால ் அப்பகுதியில ் பரபரப்ப ு ஏற்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!