Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை ‌திரு‌ப்‌தி இ‌ல்லை: கருணா‌நி‌தி

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:18 IST)
'' இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனையில ் மத்தி ய அரச ு நடவடிக்கை ‌ திரு‌ப்‌தியாக இ‌ல்லை'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

தி.மு.க. செய‌ற்குழு முடி‌‌ந்த ‌பி‌ன்பு செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌ பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர். அ‌ப்போது, இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனையில ் மத்தி ய அரச ு உரி ய நடவடிக்க ை எடுத்துள்ளத ா? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, அதற்காகத்தான ் மத்தி ய அரச ை வலியுறுத்த ி வருகிறோம் எ‌ன்று‌ம் மாநி ல அரசுக்க ு நேரடியா க தலையிட்ட ு போர ை நிறுத் த அதிகாரம ோ, வலிமைய ோ இல்லை எ‌‌ன்றா‌ர்.

த ி. ம ு. க அரசுக்க ு எதிரா க சத ி திட்டம ் தீட்டப்படுவதா க கூ‌றி உள்ளீர்கள ே அதற்க ு என் ன ஆதாரம ்? எ‌ன்று கே‌ட்ட போது, தேவையற் ற கிளர்ச்சிகள ை நடத்துகின்றனர ். முதலில ் அனைவரும ் ஒன்றா க சேர்ந்த ு போராட்டம ் நடத்துவதா க அறிவித்த ு விட்ட ு இப்போத ு பிரதா ன கட்சியா ன த ி. ம ு.க. விற்க ு எந் த அழைப்பும ் இல்ல ை. இத ு ஒன்ற ே போதாத ா? எ‌ன்று கருணா‌நித‌ி கூ‌றினா‌ர்.

த‌மிழக‌த்‌தி‌ல் நாளை நடைபெற உ‌ள்ள பொது வேலை ‌நிறு‌த்த‌ம் குறித்த கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த கருணா‌நி‌தி, இத ு குறித்த ு நான ் எதுவும ் சொல் ல விரும்பவில்லை எ‌ன்றா‌ர்.

முத லமை‌ச்ச‌ர் என் ற முறையில ் மக்களுக்க ு என் ன சொல் ல விரும்புகிறீர்கள ்? எ‌ன்று கே‌ட்டபோது, உச்ச நீதிமன் ற தீர்ப்ப ை சுட்டிக்காட் ட விரும்புகிறேன் எ‌ன்றா‌ர்.

ராஜ ப‌க ்ச ே தமிழ க அரசியல ் தலைவர்களுக்க ு அழைப்ப ு விடுத்த ு‌ள்ளது ப‌ற்‌றி கே‌ட்டத‌ற்கு, எதுவும ் கூறவிரும்பவில்லை எ‌ன்றா‌ர்.

பொது வேலை ‌நிறு‌த்த‌ம் தேவையற்றத ு என்ற ு மார்க்சிஸ்ட ் க‌‌ம்ய ூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன்‌ மாநி ல செயலர ் என ். வரதராஜன ் கூறியுள் ளத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த கருணா‌நி‌தி, அவரத ு கருத்த ை வரவேற்கிறேன் எ‌ன்றா‌ர்.

இலங்கையில ் பாதுகாப்ப ு பகுத ி என்ற ு அறிவிக்கப்பட் ட இடத்திலும ் இலங்க ை ராணுவம ் தாக்குதல ் ந ட‌த்த‌ப்படுவது கு‌றி‌த்து கே‌ட்டத‌ற்கு, இலங்கையில ் அப்பாவித் தமிழர்கள ் கொன்ற ு குவிக்கப்படுவதில ் இருவேற ு கருத்துக்க ே இடமிருக் க முடியாத ு. இதன ை தடுத்த ு நிறுத்தி ட தமிழர்கள ் ஒன்றுப ட வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர ்.

அ‌ப்படி எ‌ன்றா‌ல் இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்துக்க ு அழைப்ப ு விடுப்பீர்கள ா? எ‌ன்று கே‌ட்டபோது, மதியார ் தலைவாசல ் மிதிக் க மாட்டோம் எ‌ன்று ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர் கருணா‌நி‌தி.

இலங்க ை பிரச்சனையில ் தமிழர்களின ் பிரதிநித ி விடுதலைப ் புலிகள்தான ் என்றும ், பிரபாகரனோட ே சமர ச தீர்வ ு குறித்த ு பே ச முடியும ் என்றும ் கூறப்படுகிறத ே? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, பிரபாகரன ா அல்லவ ா என்பத ு அல் ல பிரச்சன ை. இலங்கையில ் நடைபெறும ் தமிழர ் படுகொல ை நிறுத்தப்ப ட வேண்டும ் என்பத ே முக்கி ய‌ம் எ‌ன்றா‌ர ்.

ஐக்கி ய நாடுகள ் சப ை தலையி ட வேண்டும ் என்ற ு ப‌ல்வேறு கட்சிகள ் கூ‌றி‌யு‌ள்ளதை ப‌ற்‌றி எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, ஐ. ந ா தலையிட்டால ் நல்லத ு. வரவேற்பேன் எ‌ன்றா‌ர்.

இலங்கையில ் நடக்கும ் போர ை இந்தியாதான ் பின்நின்ற ு நடத்துகிறது எ‌ன்று‌ம் தேவையா ன எல்ல ா உதவிகளையும ் அளிக்கிறத ு என்ற ு‌ம் குற்றம ் சாட்டப்படுகிறத ே? எ‌ன்று கே‌ள்‌வி‌க்கு, இத்தகை ய பொய ் குற்றச்ச ா‌ற்ற ுக்க ு ப ல முற ை இந்திய ா பதில ் அளித்த ு விட்டத ு. பாதுகாப்ப ு அமைச்சரும ் உரி ய பதில ் அளித்துள்ளார் எ‌ன்றா‌ர்.

இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனையில ் மத்தி ய அரச ு நடவடிக்க ை எ‌ப்படி எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, பே ாதுமானதா க இல்ல ை என்பதால்தான ் இன்ற ு தீர்மானம ் நிறைவேற்ற ி இருக்கிறோம் எ‌ன்றா‌ர்.

‌ பிரணா‌ப் முக‌‌ர்‌ஜி‌யி‌ன் இல‌ங்கை பயண‌‌ம் திருப்த ி அளிக்கிறத ா? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த கருணா‌நி‌தி, அவருக்க ே முழ ு திருப்த ி இருப்பதா க எனக்க ு தெரியவில்லை எ‌ன்றா‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments