Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: சரத்குமார்

Webdunia
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்கு‌ம் நாள ை நட‌த்து‌ம் பொத ு வேல ை நிறுத்தத்திற்க ு அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி ஆதரவ ு அளிக்கிறத ு என்ற ு அக்கட்சித ் தலைவர ் ஆர ். சரத்குமார் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்க ு நிரந்த ர தீர்வ ு காணப்ப ட வேண்டும ், அங்க ு போர ் நிறுத்தம ் ஏற்பட்ட ு அப்பாவித ் தமிழர்கள ் உயிர்களுக்கும ், உடைமைகளுக்கும ் சேதம ் விளைவிப்பத ு தடுத்த ு நிறுத்தப்ப ட வேண்டும ் என்கி ற கோரிக்கைகள ை முன்வைத்த ு, இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் சார்பா க நாள ை தமிழகத்தில ் நடைபெ ற இருக்கும ் பொத ு வேல ை நிறுத்தத்திற்க ு அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி தனத ு முழ ு ஆதரவ ை தெரிவித்துக ் கொள்கிறத ு.

கட்சியின ் அனைத்த ு மாவட் ட நிர்வாகிகளும ் இந் த போராட்டத்திலும ், 7‌ஆ‌ம் தே‌தி அன்ற ு நடைபெ ற இருக்கும ் கருப்புக ் கொட ி ஊர்வலத்திலும ் பெருவாரியா க பங்கேற்ற ு, இவ்விரண்ட ு நிகழ்ச்சிகளின ் நோக்கங்கள ் முழ ு வெற்ற ி அடையச ் செய் ய வேண்டுமென்ற ு கேட்டுக ் கொள்கிறேன ்.

இவ்விரு ஆர்ப்பாட்டங்களுக்கும ் தமிழ க மக்களும ் முழ ு ஆதரவ ு அளித்த ு ஈழத் தமிழர்களுக்க ு நமத ு ஒருமித் த உணர்வுகள ை வெளிப்படுத் த வேண்டும ் என்றும ் கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments