Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சிய‌ல் உ‌ள்நோ‌க்க‌‌ம் இ‌ல்லை: ‌திருமாவளவ‌ன்

Webdunia
'' இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தின ் சார்பில ் நாளை நடைபெ ற உள் ள முழ ு அடைப்ப ு போராட்டத்தில ் எந் த அரசியல ் உள்நோக்கமும ் இல்ல ை'' என்ற ு விடுதலைச ் சிறுத்தைகள ் கட்ச ி தலைவர ் தொல ். திருமாவளவன ் கூறியுள்ளார ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கைத ் தமிழர்கள ் பாதுகாப்ப ு இயக்கத்தின ் முன ் முயற்சியில ் தமிழகத்தின ் அனைத்துத்தரப்ப ு அமைப்புகளின ் மகத்தா ன பங்கேற்போட ு பிப்ரவர ி 4 ல ் நடைபெறவுள் ள பொத ு வேல ை நிறுத்தம ் ஈழத ் தமிழர்களுக்க ு எதிரா ன இந்தி ய- சிங்க ள அரசுகளின ் இ ன அழித்தொழிப்பு நடவடிக்கைகளைத ் தடுத்த ு நிறுத்துவதற்கா ன போராட்டமேயாகும ்.

தமிழகத்திலுள் ள பொதுமக்களுக்க ு எந் த வகையிலும ் பாதிப்ப ை ஏற்படுத்துவத ோ, பொத ு ஒழுங்க ு மற்றும ் அமைதியைச ் சீர்குலைப்பத ோ இப்போராட்டத்தின ் நோக்கமல் ல. ஆகையால ், இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தின ் உறுப்பியக்கங்களைச ் சார்ந்தவர்களும ், ஆதரவ ு நல்கும ் அனைத்த ு அமைப்புகளைச ் சார்ந்தவர்களும ் மிகுந் த பொறுப்புணர்ச்சியோட ு கட்டுப்பாட்டைக ் கடைப்பிடித்த ு போராட்டத்த ை வெற்ற ி பெறச ் செய் ய வேண்டும ்.

மருத்துவமனைகள ையு‌ம் குற ி வைத்துச ் சரமாரியா க ஏவுகணைகள ை வீச ி இனப்படுகொலையைத ் தீவிரப்படுத்த ி வரும ் சிங்க ள இ ன வெறியர்களின ் அரசப ் பயங்கரவாதத்தைத ் தடுத்தி ட தமிழர்கள ் என்கி ற முறையில ் நமக்க ு தார்மீகக ் கடமையுள்ளத ை உணர்ந்த ு, கட்ச ி அரசியல ் மாறுபாடுகளையெல்லாம ் கடந்த ு இப்போராட்டத்தில ் முழ ு மனதோட ு பங்கேற் க வேண்டுமெ ன உரிமையோடும ், தோழமையோடும ் கேட்டுக ் கொள்கிறேன ்.

இந்தி ய அரச ு தமிழ க அரசின ் வேண்டுகோளைய ோ தமிழ க மக்களின ் உணர்வுகளைய ோ ஒர ு பொருட்டாகவ ே மதிக்கவில்ல ை. இவ்வாறா ன சூழலில ் தான ் இத்தகையப ் போராட்டத்த ை முன்னெடுக் க வேண்டி ய தவிர்க் க முடியா த தேவ ை எழுந்துள்ளத ு. இதில ் வேற ு எந் த அரசியல ் உள்நோக்கமும ் இல்ல ை என்பதையும ் இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தின ் சார்பில ் உறுதிப்படுத் த வேண்டியத ு எமத ு கடமையாகும ்.

ஆகவ ே இப்போராட்டத்திற்க ு அரசியல ் சாயம ் பூச ி உள்நோக்கம ் கற்பிக்கும ் முயற்சிகள ் நடந்தால ் அதன ை பொத ு மக்கள ் நம் ப வேண்டாம ் என்றும ் கேட்டுக ் கொள்கிறோம ். அரச ு வழக்கமா ன தனத ு கடமைய ை செய்யும ் வேளையில ் சட்டம ் ஒழுங்கைப ் பாதுகாப்பதற்கா ன குறிப்பா ன சி ல அறிவிப்புகளைச ் செய் ய வேண்டியத ு தவிர்க் க முடியாதத ே ஆகும ்.

நாள ை பிப்ரவர ி 4 ம ் நாள ் நாம ் நடத் த உள் ள பொத ு வேல ை நிறுத்தம ் இந்தி ய சிங்க ள அரசுகளின ் கூட்டுச ் சதிய ை முறியடிக்கும ் வகையில ் வலுவுள்ளதா க அமை ய வேண்டும் எ‌ன்று தொ‌ல். ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments