முழ ு அடைப்பையொட்ட ி மாநிலம ் முழுவதும ் உள்ள காவலர்கள ் பணியில ் ஈடுபடுத்தப்பட்ட ு உஷார ் நிலையில ் வைக்கப்பட்டுள்ளனர ். ரயில ் நிலையம ், பேருந்த ு நிலையம் ஆகியவற்றில ் அதி க அளவில ் காவலர்கள ் பாதுகாப்ப ு பணியில ் ஈடுபட்டுள்ளனர ். அதுபோல் பிரச்சனைக்குரிய பகுதிகளில் ரயில், பேருந்துகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
பேருந்த ை வழிமறிப்போர ், ரயில ை வழிமறிக் க முயல்வோர ் ஆகியோர ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ். திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் போராட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் உடனடியாக முறியடிப்பார்கள். தமிழகம் முழுவதும் முழு அடைப்பு அன்று அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஜி.பி. கே.பி.ஜெயின் தெரிவித்தார்.