Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக வழ‌க்க‌‌‌றிஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:43 IST)
இலங்கையில ் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள ராணுவ‌ம் நட‌த்‌தி வரு‌ம் தா‌க்குதலை க‌ண்டி‌த்து‌ம், போர ை நிறுத் த வலியுறுத்த ியு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் 2 வத ு நாளா க தொடர ் உண்ணாவிரதப ் போராட்டத்தில ் ஈடுபட்டனர ்.

தமிழ்நாட ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங் கம ும ், சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்‌க‌‌றிஞ‌ர்க‌ள் சங் கமு‌ம் கட‌ந்த 30ஆ‌ம் தே‌தி முத‌ல் காலவரையற் ற ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்ப ு போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ். அதன ் தொடர்ச்சியா க சென்ன ை உய‌ர் ‌‌ நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் நேற்ற ு முதல ் தொடர ் உண்ணாவிரதப் போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

2 வத ு நாளா க இ‌ன்று‌ம் உய‌ர் ‌‌ நீ‌திம‌ன்ற வளாகத்தில ் உள் ள ஆவின ் பாலகம ் அருக ே வழ‌க்‌ க‌ற ிஞ‌ர்க‌ள் உண்ணாவிரதம் இரு‌‌ந்தன‌ர். இ‌ந்த உ‌ண்ணா‌விர‌த்‌தி‌ல் சங் க தலைவர ் பால ் கனகராஜ ், ஈழமக்கள ் பாதுகாப்ப ு வழக்கறிஞர்கள ் குழ ு ஒருங்கிணைப்பாளர ் இளந்திரையன ், சமூ க நீதிக்கா ன வழக்கறிஞர்கள ் பேரவ ை தலைவர ் க ே. பால ு, வழக்கறிஞர்கள ் ரஜின ி, விஜயேந்திரன ், தமயந்த ி, அறிவழகன ், காசிநாதபாரத ி, சமத்து வ மக்கள ் கட்ச ி வழ‌க்க‌றிஞ‌ர் அண ி செயலர ் கின ி லியோமானுவேல ் உள்ப ட ஏராளமா ன வழக்கறிஞர்கள் ப‌ங்கே‌ற்றன‌ர்.

உ‌ண்ணா‌விரத‌்‌தி‌ல் இலங்க ை‌த் தமிழர்களுக்கா க தீக்குளித் த முத்துக்குமாருக்க ு வீரவணக்கம ் செலுத்தும ் வகையில ் மலரஞ்சல ி செய்யப்பட்டத ு. வழக்கறிஞர்களின ் இந் த போராட்டத்தினால ் 3 வத ு நாளா க ‌நீ‌திம‌ன்ற பணிகள ் பாதிக்கப்பட்ட ன.

நாள ை நடைபெறும ் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌திற‌்கு முழ ு ஒத்துழைப்ப ு தரும்பட ி என ். எஸ ். ச ி. சாலையில ் உள் ள வணி க நிறுவனங்களுக்க ு வழக்கறிஞர்கள ் குழுவினர ் துண்ட ு பிரசுரம ் விநியோகம ் செய்த ு பிரச்சாரம ் செய்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரெடிட் கார்டுகள், ஆதார்-பான், ஏடிஎம்.. இன்று முதல் என்னென்ன புதிய விதிகள்?

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து.. சம்பவ இடத்தில் 5 பேர் பலி..!

கஸ்டடி மரணம்.. திமுக அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - தவெக விஜய் எச்சரிக்கை!

வழுக்கி விழுந்து வலிப்பு வந்து..! பூ சுற்றும் FIR? 5 காவலர்கள் கைது! - சிவகங்கை கஸ்டடி மரணம்!

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments